கலப்பட தேங்காய் எண்ணெய்; தடுமாறும் கேரள மாநிலம்

கொச்சி :

கேரள மாநில உணவு பாதுகாப்பு அமைப்பு, கலப்பட தேங்காய் எண்ணெய் தயாரிப்பை தடுக்கும் விதமாக, தயாரிப்பாளர்கள் தங்கள், ‘பிராண்ட்’ பெயரை பதிவு செய்ய வேண்டும் என்று தெரிவித்திருக்கிறது.‘‘தேங்காய் எண்ணெய் தயாரிப்பில் ஈடுபடுவோர், தங்களது பிராண்டை பதிவு செய்துகொள்ள வேண்டும். தவறும்பட்சத்தில், அந்த எண்ணெய்யை தயாரிப்பது, கொள்முதல் செய்வது, விற்பது அனைத்தும் தண்டனைக்கு உரிய குற்றமாகக் கருதப்படும். அவர்கள் மீது உணவு பாதுகாப்பு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என, உணவு பாதுகாப்பு கண்காணிப்பாளர் அனுபமா தெரிவித்துள்ளார். சமீப காலமாக, மாநிலத்தில் விற்கப்படும் தேங்காய் எண்ணெய்யில் கலப்படம் அதிகம் இருப்பதாக சோதனையில் தெரியவந்தது. அந்த எண்ணெய்களை கைப்பற்றி, அதற்கு தடை விதித்தாலும், வேறு பெயர்களில் சந்தைக்கு வந்துவிடுகிறது. இதையடுத்தே இந்த முடிவுக்கு அதிகாரிகள் வந்துள்ளனர்.

பழநியில் தரமற்ற உணவு பொருட்கள் விற்பனை அமோகம்

பழநி, மார்ச் 25:
                                             தயா ரிப்பு தேதி இல் லாத தின் பண் டங் களை விற் பனை செய் தால் கடும் நட வ டிக்கை எடுக் கப் ப டும் என்று உணவு பாது காப்பு அலு வ லர் மோக ன ரங் கம் எச் ச ரிக்கை விடுத் துள் ளார்.
பழநி கோயி லில் நடை பெ றும் முக் கிய திரு வி ழாக் க ளில் ஒன்று பங் குனி உத் தி ரம். இத் தி ரு விழா கடந்த 17ம் துவங் கி யது. பங் குனி உத் திர தேரோட் டம் முடிந்த பின் னும், ஆயி ரக் க ணக் கான பக் தர் கள் பாத யாத் தி ரை யாக வந்த வண் ணம் உள் ள னர்.
இவ் வாறு வரும் பக் தர் க ளி டம் விற் பனை செய் வ தற் காக அடி வார பகு தி க ளில் ஏரா ள மான இடங் க ளில் தற் கா லிக சாலை யோர கடை கள் அமைக் கப் பட்டு உள் ளது. இங்கு விளை யாட்டு பொருட் கள், சிப்ஸ், கற் கண்டு, பேரீட்சை, அல்வா போ ன்ற பொருட் கள் விற் பனை செய் யப் ப டு கின் றன. சில கடை க ளில் கலப் பட மற் றும் தர மற்ற தின் பண் டங் கள் விற் பனை செய் யப் ப டு கின் றன.
இது பற்றி உணவு பாது காப்பு அலு வ லர் மோக ன ரங் கம் கூறி ய தா வது, பக் தர் க ளுக்கு தர மான, பாது காப் பான, கலப் ப ட மில் லாத, காலா வ தி யா காத உணவு பொருட் க ளையே விற் பனை செய்ய வேண் டும். உண வுப் பொ ருட் களை கையாள் வோ ருக்கு தொற் று நோய் எது மில் லை என உடல் ந லத் தகுதி சான்று கட் டா யம் பெற் றி ருத் தல் வேண் டும்.
உண வுப் பொருட் களை தயா ரிக்க பாது காக் கப் பட்ட குடி நீ ரையே பயன் ப டுத்த வேண் டும். அனு ம திக் கப் பட்ட இயற்கை அல் லது செயற்கை நிறங் களை சரி யான அள வில் மட் டுமே பயன் ப டுத்த வேண் டும். காலா வ தி யான எண் ணெய் கள் மற் றும் அனு ம திக் கப் ப டாத செயற்கை நிறங் களை பயன் ப டுத்த கூடாது. உண வுப் பொருட் களை தயா ரிக்க பயன் ப டும் நெய், வனஸ் பதி மற் றும் எண் ணெய் வகை களை வாடிக் கை யா ளர் கள் அறி யும் வகை யில் அறி விப்பு பல கை யில் தெரி யப் ப டுத்த வேண் டும்.
விற் ப னைக் கான உணவு பொரு ட் களை மூடிய நிலை யில், ஈக் கள், பூச் சி கள் மற் றும் தூசி கள் விழா த வாறு முறை யாக கண் ணாடி பெட் டி யி னுள் வைத்து விற் பனை செய்ய வேண் டும்.
தயா ரிப்பு தேதி, நிகர எடை, காலா வதி தேதி மற் றும் உண வுப் பொருட் க ளில் கலந் துள்ள கல வை கள் விப ரங் கள் குறிப் புச் சீட்டு வைத் தி ருக்க வேண் டும். எச் ச ரிக்கை ஏதா வது இருந் தால் அது கு றித்த விப ரங் களை குறிப் பிட வேண் டும்.
உண வுப் பொருட் களை சாக் க டை யின் மேல் வைத்து பொது மக் க ளுக்கு விற் பனை செய் யக் கூ டாது. மின ரல் ஆயில் போன்ற எண் ணெய் களை பேரிட் சை யில் தடவி விற் பனை செய் யக் கூ டாது.
நகர்ப் ப கு தி யில் உண வுத் தொ ழில் செய் வ தற்கு உண வுப் பாது காப்பு மற் றும் மருந்து நிர் வாக துறை யி ன ரி டம் பதிவு அல் லது உரி மம் பெறு வது அவ சி யம். இந்த விதி மு றை களை பின் பற் றாத கடைக் கா ரர் கள் மீது உரிய நட வ டிக்கை எடுக் கப் ப டும். இவ் வாறு அவர் கூறி னார்.

சுகாதாரமற்ற முறையில் உற்பத்தி: குளிர்பான தொழிற்சாலைக்கு ‘நோட்டீஸ்’

ஆத்தூர்:

                                                    ஆத்தூரில், குளிர்பானத்தை சுகாதாரமற்ற முறையில் உற்பத்தி செய்த தொழிற்சாலையின், உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. அதன் உரிமையாளருக்கு, ‘நோட்டீஸ்’ வழங்கப்பட்டது.
ஆத்தூர் மற்றும் சுற்றுவட்டார கடைகளில், காலாவதியான குளிர்பானம் விற்பனை செய்யப்படுவதாக, சேலம் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் அனுராதாவுக்கு புகார் சென்றது. இதையடுத்து, அவரது தலைமையில், உணவு பாதுகாப்பு அலுவலர்கள், நேற்று, ஆத்தூரில் உள்ள கடைகளில், திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, உற்பத்தி தேதி போன்ற, விபரம் இல்லாத குளிர்பானம் இருந்தது கண்டறிப்பட்டது. தொடர்ந்து, ‘லவ் ஸ்பாட்’ எனும், குளிர்பான உற்பத்தி தொழிற்சாலையில், அலுவலர்கள் ஆய்வு செய்தனர். அப்போது, அங்கிருந்த பிளாஸ்டிக் பாட்டிலில், தேதி, முகவரி இல்லாமலும், சுகாதாரமற்ற முறையில் உற்பத்தி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், சில பாட்டில்களில், தவறான எண் பதிவு செய்திருந்ததால், ‘உரிய விளக்கம் அளிக்கும் வரை, குளிர்பானம் உற்பத்தி செய்ய கூடாது’ என, உரிமையாளர் மகாலிங்கத்துக்கு, மாவட்ட நியமன அலுவலர் ‘நோட்டீஸ்’ வழங்கினார்.
இதுகுறித்து, உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் அனுராதா கூறியதாவது: ஆத்தூர் ‘லவ் ஸ்பாட்’ குளிர்பான தொழிற்சாலையில், சுகாதாரமற்ற முறையில் குளிர்பானம் உற்பத்தி செய்கின்றனர். பணியாளர்கள், கையுறை, தலைக்கவசம் அணியவில்லை. கெமிக்கல் பொருட்கள் அதிகளவு பயன்படுத்தப்படுகிறது. கழிவுநீர் முறையாக அப்புறப்படுத்தாமல் உள்ளதால், உரிமையாளருக்கு, உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டத்தில், ‘நோட்டீஸ்’ வழங்கப்பட்டுள்ளது. குளிர்பான உற்பத்தியும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

தனி யார் குளிர் பான நிறு வனத்தில் சோதனை தயா ரிப் பு களை நிறுத்த உணவு பாது காப்பு அலு வ லர் உத் த ரவு ஆத்தூரில் பரபரப்பு

ஆத் தூர், மார்ச் 25:
                                                                                              ஆத் தூ ரில், காலா வ தி யான பொருட் களை விற் பனை செய்த புகா ரின் பே ரில், தனி யார் குளிர் பான நிறு வ னத் தில் அதி ரடி சோத னை யில் ஈடு பட்ட உணவு பாது காப்பு அலு வ லர், தயா ரிப் பு களை நிறுத் து மாறு உத் த ர விட் டார்.
சேலம் மாவட் டம் ஆத் தூர் நக ராட்சி 9வது வார்டு பகு தி யில் உள்ள மாரி முத்து ரோட் டில் தனி யார் குளிர் பான தயா ரிப்பு நிறு வ னம் செயல் பட்டு வரு கி றது. இந்த நிறு வ னத் தில் ஆரஞ்சு, பன் னீர், கோக், சோடா உள் ளிட்ட குளிர் பா னங் கள் தயா ரிக் கப் பட்டு கண் ணாடி பாட் டில் கள் மற் றும் பெட் பாட் டில் க ளில் அடைத்து உள் ளூர், வெளி யூர் க ளுக்கு பண் டல், பண் ட லாக சப்ளை செய் யப் பட்டு வரு கி றது. இந் நி லை யில், நேற்று முன் தி னம் வட சென் னி மலை கோயி லில் நடை பெற்ற தேரோட்ட விழா வின் போது போடப் பட் டி ருந்த தற் கா லிக கடை க ளில் காலா வ தி யான குளிர் பான பாட் டில் கள் விற் பனை செய் வது கண் ட றி யப் பட் டது. இது கு றித்த புகா ரின் பே ரில், உணவு பாது காப் புத் துறை அலு வ லர் கள் விரைந்து சென்று சுமார் 200 குளிர் பான பாட் டில் களை பறி மு தல் செய் த னர்.
விசா ர ணை யில் அதி கா ரி க ளால் பறி மு தல் செய் யப் பட்ட குளிர் பான பாட் டில் கள் ஆத் தூர் மாரி முத்து ரோட் டில் இயங்கி வரும் தனி யார் நிறு வ னத் தில் தயா ரிக் கப் பட் டது தெரிய வந் தது. இதை ய டுத்து, நேற்று மாவட்ட உணவு பாது காப்பு நிய மன அலு வ லர் டாக் டர் அனு ராதா தலை மை யில் உணவு பாது காப்பு அலு வ லர் கள் கோவிந் த ராஜ், சுந் த ர ராஜ், புஷ் ப ராஜ், முனு சாமி உள் ளிட்ட குழு வி னர் அந்த நிறு வ னத் தில் அதி ரடி சோத னை யில் ஈடு பட் ட னர். அப் போது, விற் ப னைக் காக பேக் செய் யப் பட் டி ருந்த குளிர் பா னங் க ளில் தயா ரிப்பு மற் றும் காலா வதி தேதி கள் குறிப் பி டப் ப ட வில்லை. மேலும், தயா ரிப்பு கூடம் மற் றும் தயா ரிப் புக்கு பயன் ப டுத் தப் ப டும் ரசா யன பொருட் க ளும் எந்த விகி தத் தில் கலக் கப் ப டு கி றது என் கிற விப ர மும் இல்லை.
இது தொ டர் பாக தயா ரிப்பு நிறு வன உரி மை யா ளர் மகா லிங் கத் தி டம் விசா ரிப் ப தற் காக முயன் ற போது அவர் இல் லா த தால், மேலா ளர் சுரேஷ் என் ப வ ரி டம் விளக் கம் கேட் ட றிந் த னர். அப் போது, முறை யான ஆவ ணங் க ளு டன் வரும் 28ம் தேதி மாவட்ட உணவு பாது காப்பு அலு வ ல கத் தில் நேரில் ஆஜ ரா கு மா றும், அது வ ரை யி லும் தயா ரிப்பு மற் றும் விற் பனை சரக் கு களை வெளி யில் அனுப் பது உள் ளிட்ட அனைத்து பணி க ளை யும் நிறுத்தி வைக் கு மா றும் உரி மை யா ள ருக்கு உத் த ர வி டப் பட் டது.
இது கு றித்து உணவு பாது காப் புத் துறை நிய மன அலு வ லர் டாக் டர் அனு ராதா கூறு கை யில், தற் போது வெயி லின் தாக் கம் அதி க மாக இருக் கும் நிலை யில் போலி யான தயா ரிப்பு மற் றும் காலா வ தி யான குளிர் பா னங் கள் விற் ப னைக்கு வரு வ தற் கான வாய்ப் பு கள் அதி கம் உள் ள தால் பொது மக் கள் விழிப் பு டன் இருந்து குளிர் பான பாட் டில் க ளில் தேதி கள் குறிப் பிட் டுள் ளதை பார்த்து வாங் கிட வேண் டும். மேலும், காலா வ தி யான பொருட் கள் விற் பனை செய் வது தெரிய வந் தால், உட ன டி யாக மாவட்ட உணவு பாது காப்பு துறை யி ன ருக்கு தக வல் தெரி விக்க வேண் டும் என கேட் டுக் கொண் டார்.

FSSAI LIcensing & Registration queries Answered by FoodSafetyHelpline

FSSAI LIcensing & Registration queries Answered by FoodSafetyHelpline

FSSAI LIcensing & Registration queries Answered by FoodSafetyHelpline

FoodSafetyHelpline Answers the following questions:

Question: I want to open a small dairy comprising of 10 cows. Do I need to obtain a license? if yes, how?

Answer: Registration is required if the production capacity of the dairy unit is Upto 500 LPD of milk or upto 2.5 MT of milk solids per annum.

State License – 501 to 50,000 LPD of milk or more than 2.5 MT to 2500 MT of milk solids per annum.

Central License – More than 50,000 litres of liquid milk/day or 2500 MT of milk solid per annum.

Question: I have food licence till 2017 but I don’t know the exact date how would I know the renewal date of license.

Answer: Usually, the validity date on the license is mentioned in DD/MM/YYYY. If it is not available then, you can look for the date of issue/renewal on the copy of your license and then calculate the date of renewal of the license. Just remember one thing that you have to apply for the renewal of the license prior to 30 days from the date of expiry of your respective license.

Question: I am about to start a business of spices in different states and as it is just the beginning, and if the turnover would be less than 12 lacs for the first year then what certificates I have to ensure before starting it?

Answer: If you are expecting that your annual turnover will not exceed Rs. 12 lacs then you can apply for the Registration Certificate. If in case, you are expecting your annual turnover to cross Rs. 12 lacs then you must apply for the license. If you intend to set up a processing unit for spices then instead of annual turnover the production capacity will be taken into consideration. For a production capacity of Upto 100 Ltr /Kg per day, a registration certificate is required to be taken and if in case the production capacity is More than 100kg/Itr to 2 MT /day, a license will have to be acquired. You may also have to acquire a central license for Head Office if in case you have your business operations in more than one state.

Question: I want to start a Dairy unit with 30 animals at Faridabad Haryana. Is it necessary to register this dairy unit with FSSAI ?

Answer: As per FSS (Licensing & Registration of Food Businesses) Regulations, 2011:

You are eligible for Registration Certificate, if the production capacity of the dairy unit is Upto 500 LPD of milk or Upto 2.5 MT of milk solids per annum.

State License – 501 to 50,000 LPD of milk or more than 2.5 MT to 2500 MT of milk solids per annum.

Central License – More than 50,000 litres of liquid milk/day or 2500 MT of milk solid per annum.

Question: I want to know about the charge of the License in Delhi for opening a Restro & Bar.

Answer: Rs. 2000.

Question: I want to start masala pouch so I want to know I just put it logo on pouch or I want to register for that at any gov. website. Do, I have to get my produce tested at any lab?

Answer: You will have to first register your food business under Food Safety & Standards Act, 2006. There is an online procedure for licensing/registration. Please click here for more details.

At the time of applying for a license, an analysis report (Chemical & Bacteriological) of water to be used as ingredient from a recognized laboratory needs to be submitted.

Also, as per one of the conditions of the license, the regulations state;

Ensure testing of relevant chemical and/or microbiological contaminants in food products in accordance with these regulations as frequently as required on the basis of historical data and risk assessment to ensure production and delivery of safe food through own or NABL accredited /FSSA notified labs at least once in six months.

Emphasis on food safety app & training of food vendors at AFST(I) meet

Wednesday, 23 March, 2016, 08 : 00 AM [IST]
Harcha Bhaskar, Mumbai
The Association of Food Scientists & Technologists, India (AFST[I]), Mumbai chapter, recently conducted a national seminar on recent FSSAI notifications & amendments.

The event aimed at spreading knowledge on the recently-released two notifications by FSSAI (Food Safety and Standards Authority of India). It was graced by Pawan Kumar Agarwal, CEO, FSSAI; Ajit Kumar, vice-chancellor, NIFTEM; and Dr Narpinder Singh, president, AFSTI- HQ; among others.

Agarwal, in his inaugural speech, said, “Education being more important than enforcement, a mobile app for FBOs on food safety and regulations will be soon unveiled by FSSAI. As part of promoting safe food, FSSAI is soon going to partner with skill development ministry and will train 20,000 street food vendors in Delhi empahisising on the importance of food safety and hygiene.  Vendors will also be given dividend of Rs 2,400, which will include some cash, registration cards, hygiene kits.”

He added, “We have recently set up ‘Risk Assessment and Surveillance Cell’ along with Dr Lewis,  who is a food expert. Under this cell, we would be soon coming up with enforcement techniques for safe milk. Other concerns such as packaging material for food products will also be looked at. I believe reformation in enforcement technique is also required.”

Agarwal emphasised,  “We have a huge responsibility for providing safe food to billions of people in India, which we want to make a joint responsibility – industry body, FBOs and us. Currently prime task for us is standard formation for food safety wherein lab researcher would be major contributors. We are calling for research proposals by various researchers and FBOs, if merit is found, we would consider and back.”

Later, Singh said, “We need to focus on prevention technique of food safety. Also we lack determination of quality of food in the country, which needs to be addressed. On education point of view, there is need to have a one common course all over the country for students appearing for post-graduation.”

In his welcome speech, Prabodh Halde, president, AFST(I), Mumbai chapter, drew attention to the  work undertaken by his chapter recently. He revealed, “We have already taken a cause in hand for food safety of  temple ‘Prasadam’ in India, currently working with Siddhivinayak Temple located in Mumbai. For prasadam, research would be done as per safety standard, microbiological stability would be considered, food-friendly packaging would be done considering the shelf life of product. In coming three months, the document should be ready for standard prasad.”

Throwing light on other plans, he said, “Other plan we have is to do documentation of traditional food all over India, wherein the authenticity of traditional food will be maintained with proper document, which will consist of ingredients to be used, quantity, quality and nutritional value which will also be optimised in mass production for trade. This initiative is carried out jointly by AFST(I) and Dr Prathap Kumar Shetty, associate professor, department of science and technology, Pondicherry University, Puducherry.”

The event included various other sessions on topics such as Recent FSSAI Notices: Highlight about the Relevance and Interpretation of Recent Notices Published and Implementation and Impact; and  Regulator View and Way Forward.

BIS Bill passed by Parliament may bring in a new era with self-regulation

Monday, 21 March, 2016, 08 : 00 AM [IST]
Ashwani Maindola, New Delhi
The new BIS Bill was passed by Parliament. It would help in strengthening the standardisation of products and services that have direct consequences on health, safety and environment. Under the new BIS Act, standards certification for products and services concerning health, safety, and environment were to be made mandatory.

The new BIS Bill also provides compensation to the consumers if the goods and services do not conform to the standards. Further, self-declaration of conformity of the standards introduced along with stringent penalty provisions for violation for ease of doing business in the Bureau of Indian Standards Bill, 2016, that was passed by  Parliament recently.

The Bill positions the Bureau of Indian Standards as the National Standards Body, according to department of consumer affairs. Further, according to the officials of the Bureau of Indian Standards, the rules and regulations with respect to food articles, packaged, including water, and FSS Act will prevail.

According to the ministry, this is a major step forward in ensuring quality products and services in the country. The provisions in new Bureau of Indian Standards Bill, will promote a culture of quality of products and services through mandatory certification and also through voluntary compliance of Indian standards.

The Bill was passed by Rajya Sabha on March 9 after getting the nod of Lok Sabha on December 3, 2015. The Bill gives powers to the government to bring any article, process or service, which it considers necessary from point of view of health, safety, environment, prevention of deceptive practices, security and so on under the mandatory certification regime.

The Act provides consumers the right to get quality products and will also help in preventing import of sub-standard products. Further in order to supplement ease of doing business by limiting unnecessary field inspections, the Bill has provisions for self-declaration of conformity of the Indian Standards for certain categories.

Simultaneously stringent penalty provisions have been made for violation of compliance to the standards which include imprisonment up to two years or with fine up to 10 times of the value of goods produced or sold, or with both. As per provisions of the Bill, BIS can now order recall of products, not conforming to the standards, in addition to cancellation of the licence of the manufacturer.

BIS can also order compensation to the consumers in case goods and services do not conform to the standards. As the service sector in the country has grown and become major part of the economy, so to ensure quality of services such as health services, and education services, now services and systems have also been included under the standardisation regime in addition to articles and processes, says the department of consumer affairs in a statement.

Rs 3 lac fine imposed on food business operators in Ganderbal

The court of Adjudicating officer under Food safety act [FSA]-2006, The Additional District Magistrate (ADC) Ganderbal , Syed Shahnawaz Bukahri Thursday imposed a penalty of Rs 300000/= on different food business operators which included Jai Beverages, Jammu , for selling/ manufacturing “misbranded and sub standard” food items.
“We have imposed fine of nearly Rs 3 lac on various business operators for violating food safety standard act ” the ADC told Rising Kashmir.
He said, “I have directed the concerned department to ensure the routine market checking in the district, so that the quality food is made available to general public.”

Obtain food safety license, FBOs told

Dimapur, March 23
The state government has observed that there are many Food Business Operators (FBOs) within Dimapur district who are manufacturing, storing and selling food articles to consumers without registering or obtaining FSSAI (Food Safety) License under Food Safety and Standards Act 2006 which is punishable, and warned that the defaulters will be penalized without further notice in the interest of the consumers.
Chief Medical Officer-cum-Designated Officer, Dimapur Dr.M.A.Wati in a press note also advised the consumers to buy only the food packages having the under mentioned labeled on the food packages specified under FSS (Packaging & labeling) Regulation 2011.
Food packages should have the label with particulars such as proper name of the product; Ingredients; Manufacture date. In case of food with shelf-life of not more than 7 days “use by date” to be mentioned; Best before date; Batch number; Net weight/volume; Veg or non-veg logo; FSSAI logo with Registration or License number; Food additives if added (colours or flavours); Instruction for use/preparation; Nutritional information; and Detail address of the manufacturer/packer.In case of imported food, the packages should carry the name and complete address of the importer. In addition, false or exaggerated words or picture should not be used and the label should be clear, prominent and legible by the consumer under normal condition, Wati said.

Working with authorities to resolve outlet shutdown issue: KFC

US-based fast food restaurant chain KFC today said it is working with authorities to resolve the issue over alleged presence of bacteria in water that led to the shutdown of one of its outlets in Navi Mumbai.
The Konkan Region Food Drugs and Administration (FDA) yesterday shut down a KFC outlet in Nerul in Navi Mumbai on grounds that water from its purifying unit at Nerul was not upto the specified standards.
“As a responsible brand, the health and safety of our customers are well as our employees, is our number one priority. We want to assure our customers that we have regular checks and stringent systems to ensure that we uphold the highest standards across all our restaurants,” a company spokesperson said.
The tests revealed that the level of E.Coli and Coliform Bacteria found in 100 ml of water to be 34 as against 0, a FDA official had said yesterday.
“We are confident that at no point was there any food safety concern at the said restaurant. We have shut down the store as of now and are working with the authorities to resolve this matter,” the spokesperson said.
The company is a subsidiary of Yum! Brands, a restaurant firm that also owns the Pizza Hut and Taco Bell in the country.

Nestle offers to set up Food Safety Institutes for FSSAI

NEW DELHI:
                                              After a bitter fallout with the Food Safety & Standards Authority of India (FSSAI) following the ban on its Maggi noodles, Nestle has proposed to collaborate with the national food regulator on the same contentious issue of food safety which had led to the ban.
“We have made an offer to the FSSAI chairman and CEO to set up food safety institutes and disseminating good practises on food safety. They will be coming out with number and structure. Their response to our proposal has been very positive,” Nestle chairman Suresh Narayanan said. He added that collaborating with the Indian government on subjects such as food safety is something that Nestle headquarters at Veveyis also keen on.
“If there are more opportunities to work together with the government, we will certainly take them forward,” he said.
“We’ll be happy to have our people work in any function on food safety with the government. As long as the government sees it as positive intervention, we will play to our strength in areas such as food safety,” he said.
While the FSSAI had banned Maggi last year in June on allegations of higher than permissible lead content and flavour enhancer monosodium glutamate, seven countries including the US had cleared its samples. The Bombay High Court overturned the ban in August last year and after clearing multiple tests, Maggi was back on stores last November.
“What happened, has happened. I don’t think we are going to be obliterated with the memory of what happened for all times to come,” Narayanan said.
FSSAI later moved the Supreme Court against Bombay High Court’s order lifting the ban on Maggi. Nestle, on its part, argued in court that FSSAI had acted in an “arbitrary, unreasonable and non-transparent manner”.