Vilupuram Dist. – Dinamalar Press News

Advertisements

புகையிலை – புற்றுநோயின் நண்பன் -இன்று உலக புகையிலை எதிர்ப்பு தினம்

வயது, பாலின வித்தியாசமின்றி புகைப்பிடிக்கும் பழக்கம் ஆண்டுதோறும் அதிகரிக்கிறது. பள்ளிப் பருவ மாணவர்களும் இப்பழக்கத்துக்கு அடிமையாவது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் எத்தனையோ உயிர் பறி போனாலும், அதில் ஈடுபடுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கிறதே தவிர குறைந்தபாடில்லை. இதுபற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த மே 31ம் தேதி, உலக புகையிலை எதிர்ப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது.

“அனைத்து வித புகையிலை விளம்பரங்கள், ஸ்பான்ஷர்ஷிப்பை தடைசெய்தல்’ என்பது இந்தாண்டு இத்தினத்தின் மையக் கருத்து. “புகையிலையால் ஏற்படும் ஆபத்தையும், அவற்றிலிருந்து விடுபடும் வழிகளையும் எடுத்துரைப்பதே’ இத்தினத்தின் நோக்கம். புகையிலையால் கிடைக்கும் வருமானத்தை விட, புகையிலை பாதிப்பால் ஏற்படும் நோய்களை தீர்ப்பதற்கு, ஒவ்வொரு நாட்டின் அரசுக்கும் அதிகம் செலவாகிறது.

எத்தனை நச்சு: மனித உயிர்களுக்கு இறப்பை அளிக்கும் இரண்டாவது முக்கிய காரமாக புகையிலை இருக்கிறது. புகையிலை என்றதும் நினைவிற்கு வருவது “சிகரெட்’. இதில் உள்ள நிக்கோடின் என்ற நச்சுப்பொருள், புகைப்பவர்களை அடிமையாக்குகிறது. ஒரு சிகரெட்டில் 4 ஆயிரம் வேதிப்பொருட்கள் கலந்துள்ளன. இவற்றில் 43, புற்றுநோய் ஏற்படுத்தக் கூடியவை.
அருகில் இருப்பவரையும் உலகளவில் 6 விநாடிக்கு ஒருவரும்; ஆண்டுக்கு 60 லட்சம் பேரும், புகையிலை மற்றும் சிகரெட்டால் இறக்கின்றனர்.

2030க்குள் இது ஒரு கோடியாக அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இதில் 70 சதவீதம் பேர், வளரும் நாடுகளில் உள்ளனர். சிகரெட் பிடிப்பவர்களால், அருகில் இருப்பவர்களும் பாதிக்கப்படுகின்றனர். ஆண்டுதோறும் 6 லட்சம் பேர் இப்படி பாதிக்கப்படுகின்றனர் என உலக சுகாதார நிறுவன ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“நோ’ சொல்லுங்கள்: நன்மை அதிகம்புகை பழக்கத்துக்கு அடிமையாகி, உயிரை விடுவதை விட, புகையிலை பழக்கத்தை விடுவதே சிறந்தது.
* படிப்படியாக நிறுத்தாமல் ஒரேயடியாக நிறுத்துவதே சிறந்தது. இதனால் எந்த பக்க விளைவும் ஏற்படாது. புகைக்காமல் இருந்தால் ரத்த அழுத்தம், இருதயத்துடிப்பு, ரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் அளவு சீரடையும்.
* புகை பிடிக்காமல் ஒருநாள் இருந்தால், ரத்தத்தில் கலந்திருக்கும் கார்பன் மோனாக்சைடு வெளியேற்றப்படுகிறது. நுரையீரல் சுத்தமாகிறது. இரண்டு நாட்கள் இருந்தால், உடலில் சேர்ந்துவிட்ட நிக்கோடின் அகற்றப்படும். சுவைக்கும் திறனும், நுகரும் திறனும் அதிகரிக்கும். மூன்று நாட்களுக்கு பிறகு, சுவாசிப்பது எளிதாகிறது. 2 முதல் 21 வாரங்களுக்குள் ரத்த ஓட்டம் சீரடைகிறது. 3 முதல் 9 மாதங்களுக்குள் இருமல், தும்மல் போன்ற குறைபாடுகள் குறைகிறது. நுரையீரலில் செயல்பாடு 5 முதல் 10 சதவீதம் அதிகரிக்கிறது.
* 4 ஆண்டுகளுக்குப் பிறகு, மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு பாதியாக குறைகிறது. 10 ஆண்டுகளுக்கு பிறகு நுரையீரல் புற்று நோய் வரும் வாய்ப்பு பாதியாக குறைகிறது. புகைபிடிக்கும் பழக்கத்தை விட்ட முதல் வாரம் சிரமமாக இருக்கும். எனினும், இதனால் கிடைக்கும் பலன், வாழ்நாள் முழுவதும் நீடிக்கும்.
இதைவிட புகையிலை பழக்கத்தை கைவிட வேறு காரணங்கள் வேண்டுமா.

Move to ban gutka will hit areca growers: Kateel

Udupi, May 31, 2013

Nalin Kumar Kateel, Dakshina Kannada MP and Bharatiya Janata Party (BJP) leader, said on Thursday that the State government’s sudden decision to ban gutka will spell doom for a large number of arecanut growers.

Addressing presspersons here on Thursday, Mr. Kateel said thousands of farmers in Dakshina Kannada, Uttara Kannada, Udupi, Chikmagalur, and Shimoga grew arecanut. The government’s decision would affect the livelihood of these arecanut growers.

Instead of banning Gutka, the State government should have taken other measures such as removal of addictive substances which went in the manufacturing of gutka. Even if the government decided to remove arecanut products from gutka, it should have come up with some alternative scheme to help arecanut growers.

“We are not against the ban on gutka, but the government should come up with an alternative programme to help arecanut growers”, he said.

Though many states banned gutka, the former Chief Minister Jagadish Shettar had not banned Gutka as it would affect a large number of farmers. Instead, he provided support price for arecanut, he said.

Mr. Kateel said the government’s reported move to bring the Sri Krishna Math/Temple under the Muzrai Department too was not well thought of. Chief Minister Siddaramaiah had not been able to explain the reason for this reported move.

The State government’s other move to reverse the Karnataka Prevention of Cow Slaughter and Preservation (Amendment) Bill, 2012 passed by the previous BJP government, and restore the previous Karnataka Prevention of Cow Slaughter and Cattle Preservation Act, 1964, too was a wrong move. “Both these moves were against the sentiments of the majority community”, Mr. Kateel said.

Kota Srinivas Poojary and Monappa Bhandary, MLCs, were present.

 


  • ‘The government should have come up with an alternative scheme to help arecanut growers’
  • Government’s move to reverse the cow slaughter bill was a wrong move, says Kateel

Health department cracks down on pan masala, gutka

TIRUCHI, May 31, 2013

Week-long enforcement drive to conclude on June 4

The public health department in Tiruchi district has intensified its anti-tobacco drive in the run up to World No Tobacco Day.

As part of a special enforcement drive, district health officials have cracked the whip by penalising public smoking, sale of cigarettes near educational institutions, and sale of smokeless tobacco such as pan masala and gutka .

The week-long special enforcement drive that started on May 28 will conclude on June 4. Such drives are being conducted every month, said a health officer.

Persons who violate the ban on public smoking will be penalised with a fine of Rs. 100, said a release issued by K.C. Cheran, deputy director, public health.

If sale of tobacco products within 100 yards of schools or colleges is discovered, products will be seized or a fine of Rs.200 will be imposed; second-time offenders face imprisonment, as specified by COPTA – Cigarette and Other Tobacco Products (Prohibition of advertisement and regulation of trade and commerce, production, supply and distribution) Act.

The drive will crack down on manufacture or sale of gutka, pan masala or any other form of chewable tobacco, in the wake of the State imposing a ban on these products earlier this month. Any advertisement of tobacco products in the form of display boards or wall posters would be pulled down.

Fine collected

Block-level tobacco control enforcement committees comprising representatives from various departments, including police, education, revenue and health are involved in the crackdown on tobacco products.

A fine of over Rs. 5,000 has been collected since the drive commenced two days ago, according to health department sources.

Information on quantity of seized products is yet to be provided.

‘Ban tobacco marketing’

COIMBATORE, May 31, 2013

Advertisements promoting tobacco products certainly have an influence on youngsters, drawing them into smoking. Such advertisements must be banned as one among the many measures to release people from the clutches to tobacco, president of Association of Physicians of India A. Muruganathan has said.

In an e-mailed statement to mark the World No-Tobacco Day, he said on Thursday that evidence in various parts of the world had shown that comprehensive ban on advertising had led to a decline in the number of persons taking to smoking, he said, pointing out that the theme of this year’s observance was “Ban Tobacco Advertising, Promotion and Sponsorship”.

Quoting from various studies, Dr. Muruganathan said tobacco killed eight lakh people a year in India and that every year 55,000 take to tobacco habits and only two per cent of adults quit the habit, but only after falling ill.

“The ICMR (Indian Council for Medical Research) has also said that out of 100 young smokers today, nearly half of them will die of tobacco-related diseases,” he said, calling for concerted efforts to draw people away from tobacco in all forms.