Home » DISTRICT PRESS NEWS » கோவை ஜூலை28: உணவு பாது காப் பு துறை சார் பில் கடந்த ஒரு மாதம் நடத் திய ஆய் வில் 1.25டன் புகை யிலை பொருட் கள் பறி மு தல் செய் யப் பட் டுள் ளது. கோவை மாவட் டத் தில் தடை செய் யப் பட்ட புகை யிலை பொருட் க ளின் விற் பனை குறித்து உணவு பாது காப்பு நிய மன அதி காரி விஜய் தலை மை யில் ஆய்வு நடத் தப் பட்டு வரு கி றது. இந்த ஆய் வில் குடோன் க ளில் புகை யிலை பொருட் கள் தேக் கி வைக் கப் பட்டு விற் பனை செய் வது தெரி ய வந் தது. இதனை தொடர்ந்து அதி கா ரி கள் மாந க ரின் பல் வேறு இடங் க ளில் நடத் திய ஆய் வில் குடோன் க ளில் இருந்த புகை யிலை பொருட் கள் பறி மு தல் செய் யப் பட் டது. இந்த புகை யிலை பொருட் கள் பெங் க ளூ ரில் இருந்து கோவை கொண்டு வரு வது தெரி ய வந் துள் ளது. இதனை தடுக்க தற் போது அதி கா ரி கள் நட வ டிக்கை மேற் கொண் டுள் ள னர். மேலும், சிறிய கடை க ளில் விற் பனை செய் யப் பட்டு வருதை தடுக் க வும் தொடர் ஆய்வு நடத்தி வரு கின் ற னர். கடந்த ஒரு மாதத் தில் அதி கா ரி கள் பல் வேறு பகு தி க ளில் மொத் தம் 1,458 கடை க ளில் ஆய்வு செய் துள் ள னர். இதில், 344 கடை க ளில் இருந்து 1.25 டன் புகை யிலை பொருட் கள் பறி மு தல் செய் யப் பட் டுள் ளது. இதன் மதிப்பு ரூ5.25 லட் சம். மேலும், 36 கடை க ளில் இருந்து மாதிரி எடுக் கப் பட்டு ஆய் வுக்கு அனுப் பப் பட் டுள் ளது. இது த விர, தண் ணீர் பாட் டில் கள் குறித்து நடத் தப் பட்ட ஆய் வில் 7 நிறு வ னங் க ளின் மாதி ரி கள் எடுக் கப் பட்டு ஆய் வுக்கு அனுப் பப் பட் டுள் ள தாக உணவு பாது காப் புத் துறை அதி கா ரி கள் தெரி வித் த னர்.

கோவை ஜூலை28: உணவு பாது காப் பு துறை சார் பில் கடந்த ஒரு மாதம் நடத் திய ஆய் வில் 1.25டன் புகை யிலை பொருட் கள் பறி மு தல் செய் யப் பட் டுள் ளது. கோவை மாவட் டத் தில் தடை செய் யப் பட்ட புகை யிலை பொருட் க ளின் விற் பனை குறித்து உணவு பாது காப்பு நிய மன அதி காரி விஜய் தலை மை யில் ஆய்வு நடத் தப் பட்டு வரு கி றது. இந்த ஆய் வில் குடோன் க ளில் புகை யிலை பொருட் கள் தேக் கி வைக் கப் பட்டு விற் பனை செய் வது தெரி ய வந் தது. இதனை தொடர்ந்து அதி கா ரி கள் மாந க ரின் பல் வேறு இடங் க ளில் நடத் திய ஆய் வில் குடோன் க ளில் இருந்த புகை யிலை பொருட் கள் பறி மு தல் செய் யப் பட் டது. இந்த புகை யிலை பொருட் கள் பெங் க ளூ ரில் இருந்து கோவை கொண்டு வரு வது தெரி ய வந் துள் ளது. இதனை தடுக்க தற் போது அதி கா ரி கள் நட வ டிக்கை மேற் கொண் டுள் ள னர். மேலும், சிறிய கடை க ளில் விற் பனை செய் யப் பட்டு வருதை தடுக் க வும் தொடர் ஆய்வு நடத்தி வரு கின் ற னர். கடந்த ஒரு மாதத் தில் அதி கா ரி கள் பல் வேறு பகு தி க ளில் மொத் தம் 1,458 கடை க ளில் ஆய்வு செய் துள் ள னர். இதில், 344 கடை க ளில் இருந்து 1.25 டன் புகை யிலை பொருட் கள் பறி மு தல் செய் யப் பட் டுள் ளது. இதன் மதிப்பு ரூ5.25 லட் சம். மேலும், 36 கடை க ளில் இருந்து மாதிரி எடுக் கப் பட்டு ஆய் வுக்கு அனுப் பப் பட் டுள் ளது. இது த விர, தண் ணீர் பாட் டில் கள் குறித்து நடத் தப் பட்ட ஆய் வில் 7 நிறு வ னங் க ளின் மாதி ரி கள் எடுக் கப் பட்டு ஆய் வுக்கு அனுப் பப் பட் டுள் ள தாக உணவு பாது காப் புத் துறை அதி கா ரி கள் தெரி வித் த னர்.

நாமக் கல், ஜூலை 28:
கொல் லி மலை வல் வில் ஓரி விழா வுக்கு, தற் கா லிக கடை கள் நடத்த அனு மதி பெற வேண் டும் என உணவு பாது காப் புத் துறை அதி காரி அறி வு றுத் தி யுள் ளார்.
நாமக் கல் மாவட் டம் கொல் லி ம லை யில் வல் வில் ஓரி விழா, வரும் ஆகஸ்ட் 1 மற் றும் 2ம் தேதி க ளில் நடை பெ று கி றது. இதை யொட்டி நாமக் கல் மாவட்ட உணவு பாது காப்பு நிய மன அலு வ லர் கவின் கு மார் தலை மை யி லான அலு வ லர் கள், கொல் லி மலை, சோளக் காடு, செம் மேடு, தெம் பு ளம், பெரிய கோவி லூர் அரப் ப ளீஸ் வ ரர் கோவில் சுற் றி யுள்ள பகு தி க ளில் திடீர் ஆய்வு மேற் கொண் ட னர். ஆய் வின் போது காலா வ தி யான குளிர் பா னங் கள், குடி நீர் பாட் டில் கள், திண் பண் டங் கள், நிறம் கூடு த லாக சேர்க் கப் பட்ட பொருட் கள் ஆகி யவை பறி மு தல் செய் த னர். கார வள்ளி பகு தி யில் அனைத்து கடை க ளி லும் ஆய்வு செய் யப் பட் டது. தங் கும் விடு தி க ளில் உள்ள சமை யல் அறை, பொருட் கள் இருப்பு அறை ஆகி யவை ஆய்வு செய் யப் பட் டது. ஆய் வின் போது சமை ய லர் க ளுக்கு சுத் தம், சுகா தா ரம் பற் றிய விழிப் பு ணர்வு வழங் கப் பட் டது.
இது குறித்து உண வு பா து காப்பு அலு வ லர் கவிக் கு மார் கூறு கை யில், வல் வில் ஓரி விழா வில், தற் கா லி க மாக கடை நடத்தி உண வுப் பொருள் விற் பனை செய் ப வர் கள், அன் ன தா னம் வழங் கு ப வர் கள் உணவு பாது காப்பு துறை யின் பதி வுச் சான்று கட் டா யம் பெற வேண் டும். பதிவு பெறாத கடை கள் உட ன டி யாக அகற் றப் ப டும். அதி கப் ப டி யான நிறம் சேர்த்து தயா ரிக் கும் உணவு பொருட் கள் விற் பனை செய்ய தடை செய் யப் பட் டுள் ளது. அன் ன தா னத் திற்கு ஒவ் வொரு முறை உணவு சமைக் கும் போதும், 300 கிராம் உணவு மாதி ரி யாக எடுத்து வைக்க வேண் டும்.
உணவு வழங்க பாலித் தீன் கவர் களை பயன் ப டுத் தக் கூ டாது. இதை கண் கா ணிக்க இரண்டு குழு வி னர் ஈடு ப டுத் தப் பட உள் ள னர் என்று அவர் தெரி வித் தார்.

Leave a comment