Role of Referral Food Laboratories Recognized by FSSAI

 

Food Testing Laboratory

Food Authority has recognized some more laboratories under section 43 (2) of the Food Safety and Standards Act, 2006 and they will now function as Referral Food Laboratories and will carry out testing according to their scope and will also be entrusted with other functions by Food Authority.  Besides testing the food articles these Referral Food Laboratories also perform other functions that are listed below.

Referral Food Laboratories:

a.) Not only analyse the food samples sent by any officer or authority authorized by the Food Authority but will also submit the certificate of the analysis to the concerned authority.

b.) Carry out all relevant investigations in order to fix the standards for any article of food.

c.) Carry out investigations as directed by the Food Authority in collaboration with other laboratories or Food Analysts in the various States or with any other food laboratories and institutes that the Food Authority may approve on its behalf for the purpose of  standardising  the methods chosen for analysis.

d.) Ensure that the laboratories follow the scientific protocol that has been laid down for handling/testing articles of food.

e.) Maintain high standards of accuracy, reliability and credibility in the operations of their laboratory and ensure that they are achieving and maintaining the required levels of accreditation and reliability.

f.) Lay down mechanisms that ensure that the personnel of the laboratories follow the highest professional standards and discipline.

g.) Carry out any such conditions as the Food Authority may lay down for referral laboratories.

h.) Have the capacity to organize professional training, workshops and seminars  for Food Analysts, laboratory personnel in those States as specified by the Food Authority.

Recently, the food authority has added some more laboratories for the purpose of testing of food articles.

List of Referral Laboratories and their Scope for Testing:

 

  1. Indian Institute of Horticultural Research

Hessaraghatta Lake Post Bangalore – 560089

This research laboratory:

i.) Tests and analyses pesticide residue in fruits and vegetables, cereals, pulses, water and spices (especially curry leaves).

ii.) Carries out nutritional, proximate and microbiological analysis of fresh as well as processed foods.

  1. Indian Institute of Vegetable Research

Post Bag No.01 Jakhani (Shahanshapur) Varanasi – 221305

This research laboratory analyses vegetables for the following:

i.) Pesticide residue

ii.) Heavy metals

iii.) Microbiological contaminants

iv.) Mycotoxins

v.) Antibiotics

vi.) Disinfectants

vii.) Colouring Agents

viii.) Adulterants

ix.) Food Additives

x.) Phtohaemagglutinin

xi.) Allergens

  1. Quality Evaluation Laboratory

Spices Board Palarivattom P.O Kochi – 682025

This laboratory tests and analyses spices for the following:

i.) Chemical contaminants like pesticide residues, heavy metals, illegal dyes and any other chemical contaminant found

ii.) Mycotoxins like aflatoxin, ochratoxin etc.

iii.)  Microbial contaminants

iv.) Physical contaminants  and adulterants

  1. Quality Evaluation Laboratory

Spices Board Chuttugunta Center

GT Road Guntur – 522004

This research laboratory tests and analyses spices for the following:

i.) Chemical contaminants like pesticide residues, heavy metals, illegal dyes and any other chemical contaminant found

ii.) Mycotoxins like Aflatoxin, Ochratoxin etc.

iii.) Microbial contaminants

iv.) Physical contaminants  and adulterants

  1. Quality Evaluation laboratory

Spices Board Plot No. R-11, Sipcot Industrial Complex

Gummidipoondi Thiruvallur Dt. Chennai – 601201

This research laboratory tests and analyses spices for the following:

i.) Chemical contaminants like pesticide residues, heavy metals, illegal dyes and any other chemical contaminant found

ii.) Mycotoxins like aflatoxin, ochratoxin etc.

iii.) Microbial contaminants

iv.) Physical contaminants  and adulterants

  1. Quality Evaluation Laboratory

Spices Board

First Floor, Banking Complex II

Sector19A, Vashi

Navi Mumbai – 400703

This research laboratory tests and analyses spices for the following:

i.) Chemical contaminants like pesticide residues, heavy metals, illegal dyes and any other chemical contaminant found

ii.) Mycotoxins like aflatoxin, ochratoxin etc.

iii.) Microbial contaminants

iv.) Physical contaminants  and adulterants

  1. Centre for Analysis and Learning in Livestock in Food (CALF)

National Dairy Development Board (NDDB)

Anand Gujarat – 388001

This laboratory tests and makes analysis of milk and milk products for:

i.) Pesticides

ii.) Antibiotics and veterinary drugs

iii.) Microbiological contaminants

iv.) Mycotoxins

v.) Heavy metals

vi.) PAHs

vii.) Dioxin

viii.) Other emerging contaminants

Advertisements

சிவகங்கை பகுதிகளில் சாக்கரீன் கலந்த பதநீர் விற்பனை வயிற்றுப்போக்கு பரவும் அபாயம்

சிவகங்கை, ஜூன் 29:

                                                                              சிவகங்கை பகுதிகளில் சாக்கரீன் உள்ளிட்ட கலப்பட பதநீர் விற்பனை செய்யப்படுவதால் வயிற்றுப்போக்கு பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கோடை காலங்களில் குளிர் பானம், பழ ஜூஸ், கரும்புச்சாறு, வெள்ளரிக்காய், தர்பூசணி, நுங்கு, பதநீர் ஆகியவற்றின் விற்னை அதிகரிக்க தொடங்கிவிடும். வெயில் சூட்டில் இருந்து தற்காத்துக்கொள்ள பொதுமக்கள் மேற்கண்டவற்றை வாங்கி சாப்பிட்டு வருகின்றனர். கடந்த நான்கு மாதங்களாக கடும் வெயில் கொளுத்தி வருகிறது. இதனால் இவற்றின் விற்பனையும் அதிகரித்துள்ளது.
சிவகங்கை பகுதியில் பனை மரங்கள் அதிகம் என்பதால் ஊருக்கு வெளியே சாலையின் இரு புறங்களிலும் நுங்கு விற்பனை நடந்து வருகிறது. வாகனங்களில் வைத்து நகர்ப்பகுதிக்குள் பதநீர் விற்பனை செய்து வருகின்றனர். இயற்கையான பானம், உடல் சூட்டை தணிக்கும் என்ற நம்பிக்கையில் பதநீரை வாங்கி குடிக்கின்றனர்.
ஆனால் சிலர் இருக்கின்ற பதனீரை கூடுதலாக்க வேண்டும் என்ற ஆசையில் பதனீரில் சாக்கரீனையும் கலக்கின்றனர். இதனால் குழந்தைகளுக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு, அஜீரணம் உள்ளிட்ட உபாதைகள் ஏற்படுகின்றன. எனவே பதநீரை வாங்கி குடிக்கவே அச்சப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து சிவகங்கையை சேர்ந்த கண்ணன் கூறுகையில்..முன்பு அதிகமான அளவில் பதநீர் எடுக்கப்படும். தற்போது குறைந்த அளவிலேயே பதநீர் எடுக்கின்றனர். இதனால் பதநீர் பற்றாக்குறையை ஈடுகட்ட கலப்படம் செய்து விற்பனை செய்கின்றனர். சாக்கரீன் கலந்த பதநீர் தற்போதுள்ள வெயில் சூட்டால் பல்வேறு உடல் உபாதைகளை ஏற்படுத்துகிறது. எனவே அதில் கலப்படம் செய்வதை தவிர்க்க வேண்டும்.
இது குறித்து சுகாதாரத்துறையினர் சோதணை செய்ய வேண்டும் என்றார்.

சேலம், நாமக்கல் மாவட்டத்தில் ஐ.எஸ்.ஐ., தரச்சான்று பெற்ற குடிநீரை மட்டும் விற்க வேண்டும்

சேலம், ஜூன் 30:
                                                                                                      சேலம், நாமக்கல் மாவட்டத்தில் ஐஎஸ்ஐ தரச்சான்று பெற்ற குடிநீரை மட்டும் விற்பனை செய்வது என பேக்கேஜ்டு டிரிங்கிங் வாட்டர் அசோசியேசன்(பாட்டில் தண்ணீர் தயாரிப்பாளர்கள்) நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சேலம், நாமக்கல் மாவட்ட பேக்கேஜ்டு டிரிங்கிங் வாட்டர் அசோசியேசன் டீலர்கள் கலந்தாய்வு கூட்டம் சேலத்தில் நேற்று நடந்தது. கௌரவதலைவர் சதாசிவம், தலைவர் அன்பழகன் ஆகியோர் தலைமை வகித்தனர். பொருளாளர் ஜெயபிரகாஷ், சண்முகம், கதிர்ராசரத்தினம், விஜயன் முன்னிலை வகித்தனர். இதில், புதிய நிர்வாகிகளாக கௌரவ தலைவர் சதாசிவம், தலைவர் அன்பழகன், துணை தலைவர் ராமநாதன், செயலாளர் பாஸ்கர், பொருளாளர் ஜெயபிரகாஷ், கமிட்டி உறுப்பினர்கள் ஈஸ்வர், நிரேஷ், கோவிந்தன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
                                                    undefined
கூட்டத்தில், ஐஎஸ்ஐ தரச்சான்று பெற்ற நிறுவனங்களிடம் இருந்து மட்டும் குடிநீரை பெற்று விநியோகிக்க வேண்டும் என்றும், ஐஎஸ்ஐ தரச்சான்று இல்லாத குடிநீரை சப்ளை செய்யக்கூடாது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும், உணவு பாதுகாப்பு துறையில் டீலர்கள் அனைவரும் அடையாள அட்டையை பெற வேண்டும். டீலர்களுக்கு பொதுகாப்பீடு, விபத்து காப்பீடு எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேறியது.
பாட்டில் தண்ணீர் தயாரிப்பு சங்க நிர்வாகிகள் தீர்மானம்
சேலம்& நாமக்கல் மாவட்ட பேக்கேஜ் வாட்டர் டீலர் சங்க நிர்வாகிகள் கூட்டத்தில் கவுரவ தலைவர் சதாசிவம் பேசினார். அருகில் நிர்வாகிகள் உள்ளனர்.

 

சிவகாசி நகராட்சி பகுதியில் சுகாதாரமற்ற உணவு பொருட்கள் விற்பனை அதிகரிப்பு

 

சிவகாசி, ஜூன் 29:
                                                                           சிவகாசி நகராட்சி பகுதியில் சுகா தார மற்ற உணவு பொருட்கள் மற்றும் கலப்பட உணவு பொருட் கள் விற்பனை அதிகரித்து வருகிறது. சுகாதார துறை அதிகாரிகள் சுகாதார மற்ற உணவு பொருட்கள் விற்பனையை தடுக�க முன்வராததால், நோய் பரவும் அபாயம் உள்ளது.
தமிழகத்தில் கடந்த இரண்டு மாதங்களுக�கு முன்பு காலாவதியான குளிர்பானங்களை குடித்த இரண்டு குழந்தைகள் இறந�தனர். இந்த சம்பவம் தம�ழத்தில் பெரும் பரபரப்பை ஏற�படுத்தியது. இதனையடுத்து, டீ கடை, ஓட�டல்கள், ஸ்வீட் ஸ்டால், மற்றும் உணவு பொருள் விற்பனை கடைகளில் சுகாதார ஆய்வாளர்கள் ஆய்வு நடத்த அரசு உத்தரவிட்டது. சிவகாசி பகுதியில் கலப்பட உணவு பொருட்கள் விற்பனை அதிகரித்துள்ளது. சுகாதார துறை ஆய்வாளர்கள� கலப்பட பொருட்கள் விற்பனையை தடுப்பதில் போதிய கவனம் செலுத்த வில்லை. சுகாதார துறை அதிகாரிகள் சரிவர சோதனை பணியில் ஈடுபடாததால் காலாவதி உணவு பொருட்கள், கெட்டுபோன கோழ� இறச்சி, நோய் வந்த ஆட்டு இறைச்சி, காலாவதி குளிர் பானங்கள், தேத� குறிப்பிடாத உணவு பொருட்கள் விற்பனை செய்வது அதிகரித்துள�ளது. நகராட்சி பகுதியில் ப�ளாஸ்டிக� கப், பாலீத்தீன் பை விற்க நகராட்சி நிர்வாகம் தடை விதித்துள்ளது. பொது சுகாதாரம், மற்றும் நோய் தடுப்பு பணிகள் துறை அதிகாரிகள் முறையாக கண்காணிப்பு பணியில் ஈடுபடாததால், டெங்கு, சிக�கன் குனியா போன்ற நோய�கள் பரவுகிறது. சுகாதார துறையின் திட்டத்தில் பள்ளி மாணவர்களுக�கு மருத்துவ பரிசோதனை செய்ய சிறப்பு முகாம்கள் நடத்த அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்த பண�களை சுகாதார துறை முறையாக செயல்படுத்துவதில்லை எனவும் புகார் எழுந்துள்ளது.
இதே போன்று நகராட்சி பகுதியில் உள்ள பள்ளிகள் அருகில் தரமற்ற உணவு பொருட்கள் விற்பனை செய்வது, புகையிலை, சிகரெட் விற்பனை செய்வதும் அதிகரித்துள்ளது. காலாவதி உணவு பொருட�களை விற்பனை செய்வதை தடுக�க சுகாதார ஆய்வாளர்கள் நடவடிக�கை எடுக�க வேண்டும் என பொதுமக�கள் கோரி�க�கை விடுத்துள்ளனர்.
சமூக ஆர்வலர் ஜோதிவேல் கூறுகைய�ல், �பொது இடங�கள், பள்ளி அருகே புகையிலை, பான�பராக�, சிகரெட் விற்க தடை உள்ளது. ஆனால் சுகாதார துறை அதிகாரிகள் சோதனை பணியில் முறையாக ஈடுபடாததால் இப் பொருட்கள் விற்பனை படு ஜோராக நடக�க�றது. சிவகாசி நகராட்சி பகுதிய�ல் கலாவதி உணவு பொருட்கள், தரமற்ற உணவு பொருட்கள் விற்பனையும் அதிகரித்துள்ளது. இதனால் பள்ளி குழந்தைகள், பொதுமக�கள் நோய் பாதிப்புக�குள்ளாகும் ஆபத�து உள்ளது. சுகாதர துறை அதிகாரிகள் கலப்பட உணவு பொருட்கள், சுகதார மற்ற உணவு பொருட்கள் விற்பனையை தடுக�க நடவடிக�கை எடுக�க வேண்டும் என்றார்.

களை கட்டும் கலப்பட ஸ்நாக்ஸ் விற்பனை – சிறுவர்களுக்கு சிக்கல் – காலாவதி தேதியும் இல்லை –

உத்தமபாளையம், ஜூன் 30:
                                                                தேனி மாவட்டத்தில் சிறுவர்கள் சாப்பிடும் ஸ்நாக்ஸ் வகைகளில் அதிகளவில் கலப்படம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இதனை தடுக்க வேண்டிய உணவு தர கட்டுப்பாட்டு அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் உள்ளது பொதுமக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
தேனி மாவட்டத்தில் கூடலூர், கம்பம், உத்தமபாளையம், சின்னமனு�ர், போடி, ஆண்டிபட்டி, பெரியகுளம், தேவாரம், கோம்பை உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் சிறுவர்களை கவரக்கூடிய சிப்ஸ் வகைகள், சாக்லெட், தடை செய்யப்பட்ட சீனா மிட்டாய்கள் விற்பனை செய்யப்படுகிறது. இதில் பெரும்பாலானவற்றில் பேக்கிங், காலாவதி தேதி குறிப்பிடப்படவில்லை. விலை குறைவாக விற்க வேண்டும் என்பதற்காக தரக்குறைவான பொருட்களில் இந்த ஸ்நாக்ஸ் வகைகள் தயாரிக்கப்படுகின்றன.
உதாரணத்திற்கு, மக்காச்சோளத்தில் தரம் குறைந்த வகைகளை வாங்கும் சிலர் அதிலிருந்து பாப்கார்ன்களை தயாரிக்கின்றனர். இதை ரூ.2 முதல் 10 வரை குறைந்த விலைக்கு விற்கின்றனர். தரம் உயர்ந்த பாப்கார்ன் அதிகபட்சமாக ரூ.20 முதல் விற்கப்படுகிறது. எனவே, விலை குறைந்த பாப்கார்ன்களை சிறுவர்கள் விரும்பி உண்கின்றனர். முக்கியமாக இவைகள் பள்ளிகள் அருகிலேயே அதிகம் விற்கப்படுகின்றன. வியாபாரிகளுக்கு அதிக லாபம் கிடைக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக சிறுவர், சிறுமியரின் உடல்நலத்தை பற்றி கவலைப்படாமல் விற்பனை செய்து வருகின்றனர். இதனால் மஞ்சள்காமாலை, புற்றுநோய், குடல் சம்பந்தமான நோய் பாதிப்புகள் வர வாய்ப்புள்ளன.
தற்போது கோடை வெயில் கொளுத்துவதால் ஐஸ்கீரிம் கம்பெனிகளும் புற்றீசலாய் பெருகி வருகின்றன. இந்த கம்பெனிகளில் தடை செய்யப்பட்ட சீன பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவை தினந்தோறும் வீதிகளில் உலாவருகின்றன. ஐஸ்கீரிம்கள் தயாரிக்கப்பட்டு 20 தினங்களுக்கு மேல் ஸ்டோரேஜ் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இதனை வாங்கி சாப்பிடும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை காய்ச்சல், சளி பாதிப்பை அடைகின்றனர். இதேபோல் ஆண்மைக்குறைவு ஏற்படுத்தும் என்று சொல்லப்படும் சீனா மிட்டாய்கள் அதிகமான அளவில் விற்பனை செய்யப்படுகின்றன.
உணவு தர கட்டுப்பாட்டு அதிகாரிகள் பெரும்பாலும் நகர் பகுதிகளில் உள்ள கடைகளில் மட்டுமே சோதனை நடத்துகின்றனர். கிராமப்புறங்கள், பள்ளிக்கூடங்கள் உள்ள பகுதிகளில் சோதனை நடத்துவதில்லை. எனவே, அதிகாரிகள் சோதனை நடத்தி கலப்பட ஸ்நாக்ஸ் விற்பனையை தடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

200 kg of stale chicken seized

 KOCHI, June 30, 2014

                                                                                  The city police seized 200 kg of stale chicken from Karuvelippady in an operation carried out along with the Health and Food Safety Departments late on Saturday evening. Police said the chicken was over two months old.

Police arrested Majeed, 50, of Mattancherry, on charge of selling the meat. The stale chicken was found in two autorickshaws outside a cold storage at Karuvelippady. Police said the meat was to be taken to various hotels in Kochi. Police also found stale chicken inside the cold storage, which was licensed to keep only fish.

“The meat is regularly kept in cold storages for months together and sold to hotels in Ernakulam and other districts,” said a police officer. The stale chicken was sold in packets of 2 kg each. A packet was being sold for about Rs.140. Customers also bought smaller quantities as necessary, police said.

The Thoppumpady police have registered a case against Majeed, who was produced in court on Sunday. The Food Safety Department is also taking action against the cold storage owner, Ismail.

The seizure is the latest in a series of arrests made by the city police for storing and selling stale meat. Several kilos of stale chicken, beef, and duck have been seized by the police from different parts of the district. Officials said many hotels and bakeries regularly bought meat from these cold storages as it was cheaper than fresh meat. The quantity of seizures made has raised concern about the widespread use of stale meat in the city. A large amount of the meat food products sold in hotels and bakeries is considered unhealthy.

Experts said the only reason more people weren’t falling ill from consuming the uncertified meat was because of the style of cooking. “The Indian cooking system ensures that disease-causing agents in meat are killed off during preparation. The problem occurs when meat goes into value-added products such as puffs, samosas, and burgers that are not cooked well. These pose a greater threat to people’s health,” said a veterinary surgeon in the city.