இறக்கும் நேரத்திலும் இந்திய நுகர்வோரைப் பற்றி சிந்தித்த தேசிகன்!

‘இப்போ என்னை கடவுள் கூப்ட்டுக்கிட்டாலும் போய்டுவேன். ஆனா நான் செய்ய வேண்டிய வேலைகள் சிலது இருக்கு. அது எல்லாம் என்னோட வேலை கிடையாது. இந்திய நுகர்வோருக்கு, நுகர்வோர் சட்டம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தணும். இதுக்காக அரசுக்கு சில ப்ரோப்பசல்ஸ் எழுதியிருக்கேன். அத திங்கட்கிழமை போய் கொடுத்திடு’ -இதுதான் என் கணவர் என்னிடம் பேசிய கடைசி வார்த்தைகள். கடந்த சனிக்கிழமை காலமான தேசிகனின் மனைவி நிர்மலா தேசிகன் தொடர்ந்து பேசுகிறார்.
“மொதல்ல மும்பையில இருந்தோம். திருமணமாகி சென்னை வந்த புதுசுல ஹிந்துஸ்தான் மோட்டார்ஸில் புதிய அம்பாஸிடர் வாங்க ஆர்டர் கொடுத்து, டெலிவரி வாங்கச் சென்ற பொழுது, கார் கதவின் மேல் அவர் கை வைத்தார். அது பினிசிங் சரியில்லாததால் கூர்மையாக இருந்த பாகம் அவரின் கையை கிழித்து ரத்தம் கொட்ட துவங்கி விட்டது. கோபமாக டீலரிடம் கேட்டால், அவரோ அசால்ட்டாக, ‘சார்… நீங்க கொடுத்துவச்சவங்க. உங்களுக்காவது கார் கதவுலதான் பிரச்னை. சில பேருக்கு இன்ஜின்ல பிராப்ளம் ஆகி, வண்டி ஸ்டார்ட் ஆகவேயில்ல தெரியுமா?’ என்று கேட்டான். அன்றிலிருந்து நுகர்வோர் சட்டம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று களத்தில் இறங்கியவர், தன் இறுதி மூச்சுவரை அதற்காகவே உழைத்தார்.


‘சவுத் மெட்ராஸ்’ என்ற நாளிதழை நடத்தினோம். அதே பெயரில் எஸ்.எம்.என். கன்ஸ்யூமர் ப்ரொடொக் ஷன் கவுன்சில் ஆரம்பித்தோம். அந்த நாளிதழில் கன்ஸ்யூமர் நியூஸை ஹைலைட் செய்து, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினோம். பின்னர் இந்த கவுன்சிலிருந்து

ஒவ்வொருவராக விலக, மொத்தமாக மூடுவதற்கு பதிலாக அதனையே ‘கன்ஸ்யூமர் அசோசியேசன் ஆப் இந்தியா’ என்ற பெயரில் புதுப்பித்து தொடர்ந்தோம்.
இதை நாங்கள் ஆரம்பித்தன் முக்கிய நோக்கமே ‘கன்ஸ்யூமர் ப்ரோடெக்ஸன் ஆக்ட்’ என்ற சட்டம் வந்தது கன்ஸ்யூமர்களுக்கு தெரிய வேண்டும், அது பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அவர்களுடைய உரிமைகள் என்ன? எப்படி தங்களுக்கான தேவைகளை கேட்டு பெற்றுக் கொள்ள வேண்டும்? எதற்கெல்லாம் போராடலாம்? எந்தெந்த வசதிகளை கேட்டு பெற உரிமையிருக்கிறது? என்று அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான்.
நிறைய செமினார், ட்ரைனிங் ப்ரோக்கிராம், வொர்க்ஷாப் போன்றவை எல்லாம் நடத்துவோம். கன்ஸ்யூமர் யாராவது பிரச்னை என்று கம்ப்ளைன்ட் செய்தால் அவர்களுக்கு உதவுவோம். ஆரம்பத்தில் நீதிமன்றத்துக்கும் சென்று கொண்டிருந்தோம். ஆனால், தற்போது செல்வதில்லை. நீதிமன்றத்துக்கு போகவேண்டிய அவசியம் ஏற்பட்டால், வழக்கறிஞர்கLai கான்டாக்ட் செய்து விடுவோம். இல்லையென்றால் நாங்களே எதிர்தரப்பிடம் பேசி பிரச்னைகளுக்கு தீர்வு காண்போம்.
பேங்கிங், இன்ஸூரன்ஸ், ட்ராவல், பப்ளிக் யுட்டிலிட்டீஸ், பர்ச்சேசிங், எலக்ட்ரானிக் பொருட்கள் வாங்குவது, லோன் தொடர்பாக, வீடு வாங்குவது என்று நிறைய கம்ப்ளைன்ட் வரும்.  குறிப்பிட்டு சொல்ல முடியாது. விதவிதமான பிரச்னைகள் வரும். கடந்த 14 ஆண்டுகளில் 11 ஆயிரத்திற்கும் அதிகமான கம்ப்ளைன்ட்களை ஹேண்டில் செய்திருக்கிறோம்.
‘கன்ஸ்யூமர் அசோசியேசன் ஆப் இந்தியா’ வை ஆரம்பித்தது என் கணவர்தான். இதில் 12 பேர் கொண்ட ட்ரஸ்ட்டீஸ் இருக்கிறோம். நான் தனியார் நிறுவனமொன்றில் பணியாற்றி ரிட்டையர்ட் ஆகிவிட்டிருந்தேன். இந்நிலையில், நுகர்வோருக்காக, பெண்களின் முன்னேறத்திற்காக பல்வேறு இதழ்களை ஆரம்பித்து, பப்ளிஸ் செய்த அனுபவம் இருப்பதால் ‘கன்ஸ்யூமர் அசோசியேசன் ஆப் இந்தியா’ சார்பாக இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை ‘கன்ஸ்யூமர்  டைஜஸ்ட்’ என்ற மேகஸின் தயாரித்து வெளியிட என்னை அழைத்தார்கள். ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரம்தான் வேலை செய்வேன் என்று கூறிய நான், இன்று ஒரு நாளைக்கு 16 மணி நேரம் வரை பணியாற்றுகிறேன்.
கன்ஸ்யூமர் ஆக்ட் குறித்து விழிப்புணர்வு இன்னும் அனைவருக்கும் ஏற்படவில்லை. எல்லா கன்ஸ்யூமர்களுக்கும் இந்த செய்தி போய் சேர வேண்டும். அதையெல்லாம் கேட்டு வாங்க திறமை இருக்க வேண்டும். இதற்காக அரசாங்கத்திற்கும் பல்வேறு ஐடியாக்களை கொடுத்தோம்.
இப்போ கன்ஸ்யூமர் ப்ரோடக்சன் ஆக்ட்டினை திருத்தப்போகிறார்கள். அதில் ‘கன்ஸ்யூமர் சேப்டி அத்தாரிட்டி’ என்று கொண்டு வரப்போகிறார்கள். ஒருவருக்கு ஒரு ப்ராடெக்ட் சேப்டி இல்லை அல்லது ஆபத்தானது என்று தோன்றினால், அந்த ப்ராடெக்ட்டை தடை செய்வதற்கு உரிமையிருக்கிறது. இந்த ஐடியாவினை நாங்கள் 2006ஆம் ஆண்டு கொடுத்தோம். பார்லிமென்டில் விவாதித்த பிறகுதான் இந்த ஆக்ட் நடைமுறைக்கு வரும். மழைக்கால கூட்டத்தொடரில் எடுக்கப்போவதாக சொல்லியிருக்கிறார்கள். விரைவில் நடைமுறைக்கும் வரும் என்று எதிர்ப்பார்க்கலாம்” என்றார்.

Advertisements

சாம்பார் வடையில் “பிளாஸ்திரி பேண்டேஜ்’வாடிக்கையாளர் மத்தியில் கடும் அதிருப்தி

சேலம்:சேலத்தில், தனியார் ஹோட்டல் சப்ளை செய்த சாம்பார் வடையில், “பிளாஸ்திரி பேண்டேஜ்’ கிடந்த சம்பவம், வாடிக்கையாளர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

சேலம், சின்னதிருப்பதி அடுத்த, அபிராமி கார்டனைச் சேர்ந்தவர் முரளிதரன். இவர், நேற்று, காலை, 10.30 மணிக்கு, சேலம், ராமகிருஷ்ணா ரோட்டில் உள்ள தனியார் பழமுதிர் நிலையத்தில், இயங்கி வரும் ஹோட்டலில், “சாம்பார் வடை’ இரண்டு பாக்கெட் பார்சல் வாங்கி சென்றுள்ளார்.

வீட்டிற்கு கொண்டு சென்ற முரளிதரன், தன் மகள் பிரியாவிடம், சாம்பார் வடை பார்சல் பாக்கெட்டை கொடுத்துள்ளார். அப்போது, பிரியா, ஒரு சாம்பார் வடையில் ஒரு பாக்கெட்டை உடைத்து சாப்பிட்டுள்ளார். பின்னர், இரண்டாவது பாக்கெட்டை உடைத்து பார்த்த போது, அந்த பாக்கெட்டில், விரல் காயத்திற்கு பயன்படுத்தப்பட்ட “பிளாஸ்திரி பேண்டேஜ்’ கிடந்தது.

அதிர்ச்சியடைந்த பிரியா, தந்தை முரளிதரனிடம் தெரிவித்துள்ளார். அவர், உடனடியாக சாம்பார் வடை பாக்கெட்டை எடுத்து கொண்டு, சம்பந்தப்பட்ட தனியார் ஹோட்டலுக்கு சென்று, அங்கிருந்த மேலாளரிடம் விளக்கம் கேட்டுள்ளார். அதற்கு அவர், “”ஹோட்டலில் நடந்த தவறை ஒப்புக்கொள்கிறேன்; பெரிது படுத்த வேண்டாம்,” என்றார்.
சாம்பார் வடையில், “பிளாஸ்திரி பேண்டேஜ்’ கிடந்த சம்பவம் பரவியதால், பலர் ஹோட்டல் முன்பாக குவிந்தனர். சாப்பிடும் உணவு பொருளில், தொடர்ந்து புகார் எழுவதால், வாடிக்கையாளர் மத்தியில் கடும், அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. “சம்பந்தப்பட்ட உணவு பாதுகாப்பு மற்றும் சுகாதார துறை அதிகாரிகள், தனியார் ஹோட்டல்களை, அடிக்கடி ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்’ என்ற கோரிக்கை எழுந்துள்ளது.மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் நியமன அலுவலர் அனுராதா கூறுகையில்,””சாம்பார் வடையில், “பிளாஸ்திரி பேண்டேஜ்’ கிடந்தது தொடர்பாக, எந்த புகாரும் வரவில்லை. அவ்வாறு புகார் கொடுத்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார்.

Tobacco products on sale near schools, finds survey

NASHIK: Despite a central government ban on selling tobacco products within a 100-metre radius of educational institutions, stall owners are still selling gutkha and cigarette to school children, a survey has revealed.

NGO Manav Utthan Manch (MuM) that has been conducting anti-tobacco campaigns had conducted the survey throughout the city.

The NGO has been campaigning against tobacco use for the past five years and has pursued the issue of banning tobacco shops outside educational institutions with government officials.

“We had conducted a survey throughout the city and found tobacco sellers flouting the norms of not selling tobacco at a radius of 100 metre from educational institutions. The ban was enforced by the central government after a Supreme Court order in 2001. We have found three to four shops selling tobacco, gutkha and cigarettes even to children in school uniforms,” said the activists of MuM.

During a similar survey last year, 10 shops were found flouting the norms.

Educational institutions have been entrusted with the responsibility of asking the tobacco sellers to shift their shops beyond the 100 metre limit. They have also been given the authority to impose fine on the offender. But the principals said the tobacco sellers used to threaten them.

“With help from the food and drug administration (FDA), we had closed most of the tobacco shops near educational institutions. However, a couple of days ago we saw the ‘paan’ stalls selling tobacco to children in school uniforms. We will be approaching the FDA again,” said Jagbir Singh, founder of MuM.

Some of the shopkeepers told us that they were unaware of the rules. They said they had many customers and did not have the time to see who the buyers were, the activists said.

When contacted, the FDA officials said, “We had conducted some drives and had prevented tobacco shops near schools and colleges. We will have to conduct fresh drives. Selling tobacco and its products to school children is wrong.”

Haldiram’s, Adani, Cavinkare in US rejected foods list for adulteration

Monday, June 29, 2015 08:00 IST
Ashwani Maindola, New Delhi

The US Food and Drug Administration (US FDA) has rejected many India made food products this year for presence of adulterants such as pesticide chemical.

In this regard, in a recent ‘Import Refusal Report,’ Haldiram’s, a popular Indian snacks brand, had maximum number of rejections on its name under snacks category. The report lists refusal actions taken by the FDA against imported products.

The other companies named were Adani Food Products Pvt. Ltd, Anand Business Co., Bajaj Foods Ltd (factory), Cavinkare Pvt. Ltd, Economic Food Solutions Pvt. Ltd, Nilamel Exports, Ranjit Foods Pvt. Ltd, Sapthsathi Organic Agriculture Project, and Surya International.

Interestingly, in January, US FDA had refused import permission to Nestle under noodles category. Later, in February, it had issued a import refusal report in which it claimed that the article – Fried Snack Foods, N.E.C of Haldiram’s – is subject to refusal of admission pursuant to Section 801(a)(3) in that it appears to be adulterated because it contains a pesticide chemical, which is in violation of Section 402(a)(2)(B).
A total of 20 such snacks were refused permission in February.
In an Import Alert # 23-14 Published on May 28, 2015, for detention without physical examination of food products due to the presence of Aflatoxin, the US FDA listed several companies of total 29 countries along with 10 Indian food companies wherein Haldiram’s had six numbers of its products.

However experts felt that this was a regular kind of action, which US FDA was known to take. Similar rejections were reported in 2014 as well.
As for Nestle, US FDA issued refusal report on three accounts – labelling, nutrition and ingredients. One of such rejection report says that the article appears in violation of FPLA because of its placement, form and/or contents statement. “Further the article is subject to refusal of admission pursuant to Section 801(a)(3) of the FD&C Act in that it appears to be misbranded within the meaning of Section 403(i)(2) of the FD&C Act in that it is fabricated from two or more ingredients and the label fails to bear the common or usual name of each such ingredient and/or the article purports to be a beverage containing vegetable or fruit juice, but does not bear a statement with appropriate prominence on the information panel of the total percentage of such fruit or vegetable juice contained in the food. [Misbranded, Section 403(i)(2)].”

Further the report stated that the article appeared to be misbranded in that the label or labelling failed to bear the required nutrition information.

 

FSSAI, Maharashtra FDA defend Maggi recall and ban order

Bombay HC to resume hearing on Nestle India petition on June 30
Food Safety & Standards Authority of India (FSSAI) in its affidavit filed in the Bombay high court has submitted that there was no anomaly in its order to recall Maggi noodles from outlets across India as well as to stop its production.
Besides, the food regulator has said the directives, which were issued to Nestle India, were well within its powers under the Food Safety & Standards Act.
FSSAI said in its affidavit that without risk assessment and grant of product approval the product could not be allowed to remain in the market. FSSAI sources told Business Standard, “The affidavit has been filed in the high court. There is no anomaly in the order issued against Nestle India.”
Similarly, the Maharashtra FDA also strongly defended its action to prohibit the manufacture, storage, distribution and sale of Maggi noodles under section 30 sub clause (a) of clause (2) of the Food Safety & Standards Act. The high court during its hearing on the petition filed by Nestle India on June 12 refused to stay the Maggi ban orders but asked both FSSAI and Maharashtra FDA to file their affidavits. The case is slated for hearing on June 30. The company has argued that FSSAI’s move was “arbitrary” and “illegal”.
FDA official said its affidavit has mentioned the tests conducted of 20 samples across the state before taking a decision to ban the manufacture and sale of Maggi noodles. He informed that according to the reports of the state food analysts the Maggi Noodles manufactured by Nestle India found “Unsafe” as it contains lead content much higher than the prescribed limit and misbranded due to presence of Mono Sodium Glutamate (MSG).

Chemical used to ripen mangoes can cause cancer

One of the main reasons to practise this process is to cut short the time taken by fruits to ripen naturally, which usually takes longer than the one which involves chemicals.The chemical widely used for artificially ripening fruits is calcium carbide (CaC2) which contains arsenic and phosphorus, both of which can prove fatal for human beings
The chemical widely used for artificially ripening fruits is calcium carbide (CaC2) which contains arsenic and phosphorus, both of which can prove fatal for human beings. CaC2 is a known carcinogen – an agent having the ability to alter human cells into cancerous cells.
Though this chemical is banned in many countries, including India, it is being freely used across the country to ripen fruits such as mangoes, watermelons, bananas etc. just to scale up the sales.
One of the main reasons to practise this process is to cut short the time taken by fruits to ripen naturally, which usually takes longer than the one which involves chemicals.
“Calcium carbide leads to skin allergies and rashes and at times can also cause a severe disease like skin cancer. Since most of the fruits procured from the market are artificially ripened, the only way to skim the carbide content is to wash the fruits properly. The use of this chemical should be stopped completely in order to wipe out the risk of cancerous diseases,” Delhi-based skin specialist Dr AK Dadhwal said.
Doctors suggest fruits and vegetables should be bought from noted stores like Mother Dairy’s Safal as they use ethylene for ripening fruits, which is considered safer than other methods. “We at Safal use ethylene for ripening fruit which is quite similar to the natural ripening agents produced by fruits. At Safal, fruits are ripened using scientific methods. Ethylene has no adverse effect on health,” said Pradipta Sahoo, business head (horticulture), Mother Dairy fruits and vegetables.

After Maggi, Top Ramen withdrawn from Indian market

In two cases slightly higher lead level has been found in the tastemaker, said Indo Nissin Foods MD
After Maggi controversy, Indo Nissin today announced withdrawal of its instant noodles brand ‘Top Ramen’ from the Indian market on orders from central food safety regulator FSSAI.
Earlier this month, Nestle had to recall Maggi noodles, whileHindustan Unilever also withdrew its Knorr instant noodles brand over safety and regulatory issues.
On June 8, FSSAI had come out with the advisory on product safety testing of all instant noodle products in India after lead beyond permissible limits in Maggi noodles along with taste enhancer Monosodium glutamate (MSG).
“At that time we had sought clarification from FSSAI since Top Ramen product approval is pending with the regulator. They have requested us to withdraw the product until they give the product approval,” Indo Nissin Foods Pvt Ltd Managing Director Gautam Sharma said in a statement.
He further said Top Ramen was extensively tested in the last few weeks after product safety concerns arose in the category.
“We have tested at two FSSAI accredited independent laboratories and shared the results with FSSAI a few weeks ago. While many Top Ramen samples have been tested by various state FDAs across India, only in two cases – slightly higher lead level has been found in the tastemaker,” he added.
Sharma said the company was meeting state FDAs and sharing test results with them as well as seeking a re-test.
Instant noodles have attracted attention of regulators after FSSAI banned Nestle India’s Maggi noodles.
Earlier this month, the regulator ordered testing of noodles, pastas and macaroni brands such as Top Ramen, Foodles and Wai Wai sold and manufactured by seven companies to check compliance of norms.
These include Nestle India, ITC, Indo Nissin Food Ltd, GSK Consumer Healthcare, CG Foods India, Ruchi International and AA Nutrition Ltd.
Nestle had destroyed Maggi noodles worth Rs 320 crore after the withdrawal.
HUL also recalled its Chinese range of ‘Knorr’ instant noodles from the market pending product approval from FSSAI.
Further, global cafe chain Starbucks had to stop use of ingredients not approved by the regulator in certain products served at its India outlets.