கலப்பட பொருட்கள் குறித்து உரிய அதிகாரிகளிடம் புகார் தெரிவியுங்கள்: காவல்துறை அதிகாரி வேண்டுகோள்

கலப்பட பொருட்கள் குறித்து உரிய அதிகாரிகளிடம் புகார் தெரி விக்க வேண்டும் என்று மயிலாப் பூர் காவல் துணை ஆணையர் வி. பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.

சென்னை புதுக்கல்லூரி குடிமக் கள் நுகர்வோர் மன்றமும் தமிழக அரசு உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையும் இணைந்து தேசிய நுகர்வோர் தின விழாவை நேற்று கொண்டாடினர். இந்நிகழ்ச்சியில் மயிலாப்பூர் காவல் துணை ஆணையர் வி.பாலகிருஷ்ணன் பேசியதாவது:

நாம் பயன்படுத்தும் பெரும் பாலான உணவுப் பொருட்களில் கலப்படம் செய்யப்படுகிறது. கலப்படம் காரணமாக பல்வேறு உடல் உபாதைகள், நோய்கள் ஏற்படுகின்றன. ஆகவே உணவுப் பொருட்களில் கலப்படம் செய்யப் பட்டிருப்பதை அறிந்துக்கொள் வது குறித்து நம் அனைவருக்கும் விழிப்புணர்வு தேவை.

உடலுக்கு தீங்கு விளைவிக்கும் கலப்பட உணவுகள் குறித்து அறிந்து கொண்டு அவற்றை தவிர்க்கவேண்டும். கலப்பட பொருட்கள் விற்பனை பற்றிய தகவல் தெரிந்தால் உணவுப் பாதுகாப்புத் துறைக்கு புகார் செய்து நடவடிக்கை எடுக்க உதவ வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை துணை ஆணையர்(தெற்கு) எல்.சிங்காரம், உணவு வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை கண்காணிப்பாளர் ஜெ.விஜய திலகம், கல்லூரி முதல்வர் எஸ்.அப்துல் மாலிக் உள்ளிட்ட பலர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். நிகழ்ச்சி களை கல்லூரி பேராசிரியர் சுலைமான் ஒருங்கிணைத்தார்.

இந்த நிகழ்ச்சியை ஒட்டி கண்காட்சி, விழிப்புணர்வு ஓவியப் போட்டி, வினாடி-வினா, நாடகப் போட்டிகள் நடைபெற்றன. இதில் சென்னையிலிருந்து பல்வேறு கல்லூரி, பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்துக் கொண்டனர்.

Advertisements

Food Safety wing blacklists packed tea brand

The Food Safety wing has warned the public against using a brand of packed tea – Amurtham Premium Tea – which comes in a red packing, as it has been found to contain artificial colours, flavours, and additives.
Food Safety officials have seized 1,500 kg of this brand of tea from the godowns in Thiruvananthapuram and Kottayam by following up with the distributors of this brand.
They said the tea was “used tea,” to which artificial colour and flavours had been added The tea has been found to be widely used by hotels, canteens, and street-side tea shops in many parts of the State. Officials said the details of the manufacturing company and address given on the pack have been found to be fake. The Commissioner of Food Safety has appealed to the public to contact the Food Safety wing – 89433 46526 / 89433 46529 / 89433 46198 – if they find the particular brand of tea being used.

Centre Mulls Universal Fortification of Food to Mitigate Malnutrition

NEW DELHI: In a bid to address malnutrition levels across the country, the centre is considering universal fortification of all staple food items as in case of iodised salt. The proposal was made by a group of secretaries working on health and education before the Prime Minister’s Office last week.
The secretaries have proposed universal fortification of all staple food items on the lines of iodine-enhanced salt, sources in the Women and Child Development Ministry said. During the presentation in the PMO, all stakeholders, including Agriculture, Food and Public Distribution, Commerce and the Ministries of Health and Women and Child Development agreed to the plan.
The sources said that once a final decision to implement this is taken, then the Food Safety Standard Authority of India will notify the standards following which all producers and manufacturers will have to follow the guidelines. The government had already commissioned a study on fortification by the National Institute of Nutrition, Hyderabad.
As per the proposal submitted by the institution, wheat is to be fortified with Iron, Rice with Iron and Vitamin D, Milk and Edible Oils with Vitamin A. The proposal also talks about double fortification of salt as it was felt that the present standards are not enough.
The decision to iodize entire edible salt in a phased manner was taken in 1984 and the target was achieved by 1992.
World over 84 countries supply fortified food to their citizens. This is to tackle nutritional loss in transit from harvesting to milling to packaging to distribution and also due to excessive use of chemicals. The sources said pilot projects are going on in various parts of the country.
The National Institute of Nutrition, Hyderabad and Department of Bio-Technology, Delhi have the requisite technology. The production can be started in nine months to a year.

அயோடின் கலக்காத உப்பு மானாமதுரையில் ஜரூர் விற்பனை

மானா ம துரை, ஜன. 31:
மானா ம துரை கிரா மங் க ளில் அயோ டின் கலக் காத உப்பு விற் பனை ஜரூ ராக நடக் கி றது. இத  னால் பலர் பாதிக் கப் பட்டு வரு கின் ற னர்.
மத் திய அரசு இந் தி யா வில் 2009ம் ஆண்டு ஆய்வு மேற் கொண் டது. இதில் மக் கள் தொகை யில் 71 சத வீ தம் பேர் உண வில் அயோ டின் சேர்த்து கொள் கின் ற னர் என தெரிய வந் துள் ளது. தமி ழ கத் தில் 50 சத வீ தம் பேர் அயோ டின் கலக் காத உப்பை உட் கொள் கின் ற னர். இந் திய அள வில் அயோ டின் உப்பை அதி கம் பயன் ப டுத் தாத மாநி லங் க ளில் தமி ழ கம் கடை சி யில் உள் ளது.
மனித உடல், மூளை ஆகி ய வற் றின் இயல் பான வளர்ச் சிக் கும், செயல் பா டு க ளுக் கும் அயோ டின் அவ சி ய மா னது. இந் தச் சத்து குழந் தைப் பரு வம், பெண் கள் பூப் ப டை யும் பரு வம், கர்ப்ப காலம், தாய்ப் பாலூட் டும் காலங் க ளில் மிக வும் தேவை யான ஒன்று. அயோ டின் பற் றாக் கு றை யால் கருச் சிதைவு, குறைப் பிர ச வம், சிசு மர ணம், முன் கழுத் துக் கழலை, மன வளர்ச் சிக் குறைவு, தடைப் பட்ட உடல் வளர்ச்சி உள் ளிட்ட பல் வேறு பிரச் னை கள் ஏற் ப டு கின் றன.
ராம நா த பு ரம், தூத் துக் குடி உப் பள உற் பத் தி யா ளர் க ளி டம் இருந்து சுத் தம் செய் யப் ப டாத, அயோ டின் கலக் காத உப் புக் களை மலி வான விலைக்கு வியா பா ரி கள் வாங் கு கின் ற னர். இவற்றை அயோ டின் கலந்த உப்பு என மானா ம து ரையை சுற் றி யுள்ள 30 க்கும் மேற் பட்ட கிராம பகு தி க ளில் கடந்த சில மாதங் க ளாக கூவி கூவி விற் கின் ற னர்.
கடை க ளில் விற் கப் ப டும் பாக் கெட் டில் உள்ள அயோ டின் உப்பு கிலோ எட்டு ரூபாய்க்கு விற் கப் ப டு கி றது. ஆனால் கிரா மங் க ளில் விற் கப் ப டும் அயோ டின் கலக் காத உப்பு ஒரு படி( 1650 கிராம்) உப்பு பத்து ரூபாய்க்கு விற் கப் ப டு கி றது. விலை மலி வாக இருப் ப தால் கிரா மங் க ளில் இவற்றை அதி க ள வில் வாங்கி ஆண் டுக் க ணக் கில் இருப்பு வைக் கின் ற னர்.
இது குறித்த சமூக ஆர் வ லர் நாக ரா ஜன் கூறு கை யில்,
”மானா ம து ரையை சுற் றி யுள்ள 30 க்கும் மேற் பட்ட கிரா மங் க ளில் தின மும் ஏரா ள மான வியா பா ரி கள் உப்பு விற் ப னை யில் ஈடு பட் டுள் ள னர். கடற் க ரை யோர கிரா மங் க ளில் இருந்து லாரி க ளில் மூட் டை க ளாக கொண் டு வ ரப் ப டும் சுத் தம் செய் யப் ப டாத , அயோ டின் கலக் காத உப்பு மலிவு விலைக்கு விற் கப் ப டு கி றது.
அயோ டின் கலக் காத உப் பால் ஆரோக் கி யக் கு றைவு ஏற் ப டும் என்று கிராம மக் க ளில் பல ருக்கு தெரி ய வில்லை. இது குறித்து சுகா தா ரத் து றை யி னர், உணவு பாது காப்பு அலு வ லர் கள் உரிய நட வ டிக்கை எடுக்க வேண் டும்” என் றார்.

அதி கா ரி கள் அதி ரடி மன்னார்குடியில் காலாவதியான பொ ருட் கள் பறி மு தல்

மன் னார் குடி ஜன.31:
                                மன் னார் கு டி யில் மளிகை மற் றும் பெட் டிக் க டை க ளில் உணவு கலப் பட தடுப்பு மற் றும் பாது காப்பு அதி கா ரி கள் நேற்று சோத னை யில் ஈடு பட் ட னர்.
உணவு பாது காப்பு மற் றும் கலப் பட தடுப்பு பிரிவு மாவட்ட அதி காரி ராமேஷ் பாபு தலை மை யில் உண வுப் பா து காப்பு அதி கா ரி கள்  குருசாமி, மண வ ழ கன், பால் சாமி, அண் ணாத் துரை மற் றும் 10 பேர் அடங் கிய அதி கா ரி கள் குழு வி னர் இந்த சோத னையை நடத் தி னர். பெட் டி க டை கள் மற் றும் மளிகை கடை க ளில் நடந்த இந்ந அதி ரடி சோத னை யில் காலா வ தி யான உண வு பொ ருள் கள் , குளிர் பா னங் கள் பறி மு தல் செய் யப் பட் டது.
பான் ப ராக் புகை யிலை உள் ளிட்ட பொருட் கள் விற் பனை செய் யப் ப டு கி றதா என் றும் ஆய் வும் நடை பெற் ற தாக அதி கா ரி கள் தெரி வித் த னர். மன் னார் குடி கீழ பா லம் , பந் த லடி , மேல ரா ஜ வீதி உள் பட நக ரம் மு ழு வ தும் இந்த அதி ரடி ரெய்டு நடத் தப் பட் ட தில் சுமார் ரூ. 75 ஆயி ரம் மதிப் பி லான பொருள் களை பறி மு தல் செய் யப் பட் டது. அர சால் தடை செய் யப் பட்ட பொருள் களை விற் பனை செய் வ தும் காலா வ தி யான உண வு பொ ருள் களை விற் பனை செய் வ தை யும் வணி கர் கள் நிறுத் திக் கொள்ள வேண் டும். காலா வ தி யான பொருட் களை மக் கள் பயன் ப டுத் தும் போது பல் வேறு நோய் தொற் று கள் ஏற் ப டு கி றது. குறிப் பாக வரும் கோடை காலம் நெருங்கி வரு வ தால் இந்த சோதனை முதல் கட் ட மாக மேற் கொள் ளப் பட்டு பொருட் கள் பறி மு தல் செய் யப் பட் டுள் ளது. இனி வ ரும் காலங் க ளில் சோத னை யின் போது பறி மு தல் செய் யப் ப டும் பொருட் க ளு டன் சேர்த்து அப ரா த மும் வசூ லிக் கப் ப டும் என் ற னர்.

Another extension inevitable; just 6.8% complete licensing, registration

Saturday, 30 January, 2016, 08 : 00 AM [IST]
Ashwani Maindola and Pushkar Oak
With the latest deadline – Feb 4, 2016 – a couple of days away and 6.8% (a minuscule rise from 6.2% at last deadline) out of India’s 5+ crore FBOs obtaining licence and securing registration under Food Safety and Standards (Licensing and Registration of Food Business) Regulations, 2011, the revamped online system seems to be working for FSSAI though at a sluggish pace.

The new system has not only made the procedure simple, but it also enables FBOs to check and track their applications on a regular basis and overcome delays, if any. The system is in place in 32 states and Union territories already.

While the new system definitely seems to be better than the earlier glitch-ridden version, it is yet to speed up the procedure in a significant way because of issues such as lack of manpower and additional burden of converting licences and registrations completed earlier manually to online. A look at the figures makes it amply evident – till January 20, 2016, the total number of licensing and registration in the country rose to 33,82,599 from 31,11,646 on June 29, 2015. Similarly state licences, which stood at 5, 87,929 in June 2015 jumped to 6,66,763; Central licences climbed up from 20,850 to 24,293; and number of registrations recorded an upward spiral from 25,02,867 to 26,91,543. Among these only the percentage of state licences has shown a slightly noteworthy rise at 2.1%, while all others are in decimals.

Interestingly, even when the online system was not functioning properly, FSSAI was struggling for completion of the procedure, marked by delays and extensions of deadline – six in total. This has been the case ever since the implementation of India’s comprehensive food safety regime – FSSR, 2011, which made licensing and registration compulsory for every entity that dealt with food, in August 2011.

Repeated extensions
That being the scenario, while states that are drastically lagging behind in licensing and registration numbers, are expecting another extension to the deadline, those that are completing at a steady pace are strongly against any more extensions. In fact, the latter are of the opinion that repeated extensions are making FBOs take the procedure lightly.

For instance, a senior official from the UP Food and Drug Administration laments, “Each time without any reason and consultation with the state authorities, the FSSAI issues direction to extend the deadline. This creates confusion amongst the FSO who is working on ground and the FBOs therefore feel no pressure of regulations as they believe each time the deadline will be extended.”

The official points out that UP has completed the work related to conversions with 34,973 licences being converted online while 25,250 licences given offline. Further, around 3 lakh registrations have been done till date.

Officials in Gujarat are also against another extension. They strongly feel that already enough time has been given to the FBOs. According to C S Gohil, food safety officer, FDCA, Gujarat, till December, licences issued were 56,477 and registrations done – 1,52,342.

However, those from food safety department, Bihar, have a differing viewpoint. According to them, a lot of work is still pending with regard to licensing and registration.
The state has completed 27,000 registrations and issued close to 11,000 licences. The officials in Bihar estimate that there are around 1.5 lakh FBOs in the state.

In Haryana, the officials say that the work is stuck as so far only 4,000 licences and 8,000 registrations have been done.

According to food safety department of Government of Delhi, from Jan 1 to 20, 2016, 562 licences have been issued while last year total of 5,906 licences were issued. In 2014, 5,406 licences were issued through the online process while 555 licences were issued manually. According to the officials, the numbers include both conversions
and new. On registration front, last year, 20,245 registrations were issued by Delhi, while this year, till Jan 21, 562 registrations were completed.

Manpower crunch, additional burden
In the western region, officials with the Maharashtra food safety department informed that Mumbai was suffering due to severe scarcity of manpower, and hence, online submission and issuance of licences was unable to takeoff completely. According to officials, till November, both online and offline, a total of 13,959 licences and 46,061 registrations were issued.

Further, across the Maharashtra state, total licences/ registrations issued till Oct 31, 2015, were 156,707 wherein licences issued: 77,737 and registrations done 78,970. According to the officials, new licences/ registrations till Oct 31, 2015, were 679,655 wherein licences issued were 148,639 and registrations done 531,016.

Uday Vanjari, joint commissioner (food), Food and Drugs Administration (FDA), Maharashtra, said, “The state of Maharashtra has more pressure of licences and registrations than other states. The rise in pressure is the result of approaching deadline of Feb 4. There are less employees in the FDA. We have to convert all the earlier
files to suit the online system. Each file takes around 15-20 minutes to be converted to the online database. We will add up more data entry operators to our team to finish up the work.”

He adds, “Due to the work pressure on the states, even the work of updating the physical files of earlier registrations is in progress, and the workload and less availability of employees is making the job more difficult.”

Down south in Kerala as on Jan 18, 2016, 19,351 online licences were issued while 64,132 online registrations have been done. The state officials informed that the state has so far collected a sum of Rs 82,415,100, through fees.

In Karnataka, a total of 61,457 registrations have been completed so far, while 26,391 licences were issued. C R Srinivasa Gowda, joint director, State Public Health Institute, Bangalore, informed, “The last minute rush is visible. FBOs and small food operators have started registering and applying for the licences to be safe from the FSSAI’s radar as the deadline is approaching.”

FSSAI proposes amendments to regulation relating to Cotton Seed Oil

FSSAI proposes amendments to regulation relating to Cotton Seed Oil

FSSAI proposes amendments to regulation relating to Cotton Seed Oil

In a recent notification dated 19 January 2016 the FSSAI has proposed some amendments to the regulations dealing with Cotton Seed Oil. The food regulator has invited suggestions, objections and comments from WTO-SPS Member Countries on the proposed amendments within a period of 60 dates from the issue of the notification. This proposed draft has been named as Food safety and Standards (Food Products Standards and Food Additives) Amendment Regulations, 2016.

The amendments have been made in the Food Safety and Standards (Food Products Standards and Food Additives) Regulations, 2011 in the regulation that deals with Fats, Oils and Fat Emulsions. In this regulation the change has been made to the standards of iodine value in cotton seed oil. In the earlier regulation it read as “Iodine value 98 to 112” however, now it has been amended to “Iodine value 98 to 123.”

The second amendment has been made to Blended edible vegetable oil. This type of oil is an admixture of any two edible vegetable oils where the proportion by weight of any edible vegetable oil used in the admixture is not less than 20 per cent.

In the regulation, blended edible oil in the section ‘Nature of Oil’ for the standards related toUnsaponifiable matter, percent by weight a new standard has been added. The new amendment is related to Blended with physically refined rice bran oil. The amendment says that when unsaponifiable matter is blended with physically refined rice bran oil, it will not be more than 4.0 percent by weight; provided that oryzanol content is a minimum of 0.20% (by weight) with rice bran oil at 20% level and with an increment of 0.05% with every 5% rise in rice bran oil content in the blend.