கரூரில் போலி ஆயில் ஆலை கண்டுபிடிப்பு : குருடாயிலை சமையல் எண்ணைகளில் கலந்த விபரீதம்

கரூர் அருகே கள்ளத்தனமாக இயங்கிய, போலி ஆயில் ஆலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கரூர் மாவட்டம், க.பரமத்தி ஒன்றியத்திற்குட்பட்ட ஆதிரெட்டிப்பாளையம் பகுதியில் வசித்து வருபவர் தண்டபாணி. இவர் இப்பகுதியில் ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர் ஆவார்.

இவரது மகன் பழனிவேல் (வயது 50), இப்பகுதியில் தேங்காய் எண்ணைய் ஆலைக்கு உரிமம் பெற்று, அந்த ஆயில் நிறுவனத்தின் பின்புறமாக ஒட்டு வீடு கட்டி அங்கே கள்ளத்தனமாக குருடு ஆயில், அதாவது பழைய ஆயில்களை, ஆட்டோ ஒர்க்ஸ், லாரி மெக்கானிக் செட்டுகளில் இருந்து வாங்கி வந்து, அதை காய்ச்சி, அதிலிருந்து வரும் ஆயிலை, தேங்காய் எண்ணை, விளக்கெண்ணை, நல்லெண்ணை என உணவுக்காக பயன்படுத்தப்படும் ஆயில்களாக பயன்படுத்தும் ஆயில்களில் கலப்படம் செய்து புழக்கத்தில் விட்டு உள்ளனர்.

இதை அங்கிருந்து வந்த ரகசிய தகவலின் பேரில் மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி பெற்று, உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாக துறையினர் அங்கே சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வில் 21 பேரல்கள் கலப்பட ஆயில்களை கண்டுபிடிக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டன. மேலும் அந்த ஆயில்களை சோதனை மாதிரியாக எடுத்து அரசு ஆய்வகத்திற்கு அனுப்பபட்டுள்ளது.

மேலும் இந்த சம்பவத்தையடுத்து ஆலையின் உரிமையாளர் பழனிவேல் தலைமறைவாகி விட்டார்.

பேட்டி : மீனாட்சி சுந்தரம் – உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை அலுவலர்

தடை செய்யப்பட்ட பொருட்கள் விற்பனை எதிரொலி மளிகை கடையில் பல லட்சம் மதிப்பில் போதை பொருட்கள் பறிமுதல் அதிகாரிகள் அதிரடி

சித் தூர், மார்ச் 2:
சித் தூர் மளிகை கடை யில் உணவு பாது காப்பு அதி காரி நடத் திய அதி ரடி சோத னை யில் தடை செய் யப் பட்ட போதை பொருட் கள் பறி மு தல் செய் யப் பட் டது. இது தொ டர் பாக கடை உரி மை யா ள ரி டம் போலீ சார் விசா ரணை நடத்தி வரு கின் ற னர்.
நாடு மு ழு வ தும் குட்கா, பான் ப ராக் உள் ளிட்ட போதை பொருட் கள் விற் ப னைக்கு தடை விதிக் கப் பட் டுள் ளது. தடை மீறி விற் பனை செய் யப் ப டு வது தெரி ய வந் தால் கடும் நட வ டிக்கை எடுக் கப் ப டும் என அறி வு றுத் தப் பட் டுள் ளது.
இந் நி லை யில் சித் தூர் பகு தி யில் உள்ள கடை கள் மற் றும் கிரா மப் பு றங் க ளில் உள்ள கடை க ளில் தடை செய் யப் பட்ட போதை பொருட் கள் விற் பனை செய் யப் ப டு வ தாக போலீ சா ருக்கு தொடர் புகார் கள் வந்த வண் ணம் இருந் தன. மேலும் பள் ளி கள் அரு கில் உள்ள கடை க ளில் போதை பொருட் கள் விற் கப் ப டு வ தா க வும் அத னால் மாண வர் கள் சீர ழிந்து வரு வ தா க வும் புகார் செய் யப் பட் டது.
மேலும் கிரா மப் பு றங் கள் மற் றும் சித் தூர் பகுதி கடை க ளுக்கு சித் தூ ரில் உள்ள ஒரு கடை யில் இருந்து மொத்த விற் ப னை யில் போதை பொருட் கள் விற் கப் ப டு வ தா க வும் தெரி விக் கப் பட் டது.
இதை ய டுத்து உண வுப் பா து காப்பு அதி காரி சீனி வா சலு ரெட்டி, வணி க வ ரித் துறை அதி காரி நவீன் கு மார், முத லா வது காவல் நி லைய சப்-இன்ஸ் பெக் டர் உமா ம கேஷ் வ ர ராவ் மற் றும் போலீ சார் நேற்று சித் தூ ரில் பல் வேறு இடங் க ளில் அதி ரடி சோதனை நடத் தி னர்.
அப் போது சித் தூர் மார்க் கெட் சவுக், சுவாமி ரெட்டி தெரு பகு தி யில் இயங் கி வ ரும் மளிகை கடை க ளுக்கு பொருட் களை மொத்த விற் பனை செய் யும் கடை யில் போதை பொருட் கள் விற் கப் ப டு வ தாக அதி கா ரி க ளுக்கு தக வல் கிடைத் தது. அதன் பே ரில் சம் பந் தப் பட்ட கடை யில் காலை 10 மணிக்கு திடீர் சோதனை நடத் தி னர்.
அப் போது அங்கு தடை செய் யப் பட்ட போதை பெருட் க ளான குட்கா, பான் ப ராக், ஹான்ஸ் உள் ளிட்ட பொருட் கள் மூட்டை மூட் டை யாக அடுக்கி வைக் கப் பட் டி ருந் தது. அங் கி ருந்து மாவட் டத் தின் பல் வேறு பகு தி க ளுக் கும் சப்ளை செய் யப் பட் டது தெரி ய வந் தது.
இதை ய டுத்து கடை உரி மை யா ள ரான அரி யி டம் போலீ சார் விசா ரணை நடத்தி வரு கின் ற னர். சம் பந் தப் பட்ட கடை யில் அதி கா ரி கள் சோதனை நடத்தி போதை பொருட் கள் பறி மு தல் செய் யப் பட்ட சம் ப வம் அப் ப கு தி யில் பெரும் பர ப ரப்பை ஏற் ப டுத் தி யது.
இது கு றித்து உணவு பாது காப்பு அதி காரி சீனி வா சலு ரெட்டி கூறு கை யில், `பொது மக் கள் புகார் செய் த தின் பேரில் இங்கு சோதனை நடத் தப் பட் டது. ேசாத னை யில் பல லட் சம் மதிப் பில் தடை செய் யப் பட்ட போதை பொருட் கள் பறி மு தல் செய் யப் பட் டது. சித் தூர் பகு தி யில் தடை செய் யப் பட்ட பொருட் களை வியா பா ரி கள் விற் பனை செய் யக் கூ டாது. மீறி னால் கடும் நட வ டிக்கை எடுக் கப் ப டும். ஜாமீ னில் வெளி வர முடி யாத வழக் கில் கைது செய்ய நேரி டும். இந்த அதி ரடி சோதனை தொட ரும் ’’ என் றார்.

Fungus found in branded food products, FDA initiates action

Acting on the complaints of fungus being found in two food items — Amul Amrakhand and Britannia Nut and Raisin Romance Cake — sold from two different stores in the city, the Food and Drug Administration (FDA) officials have collected samples of one item and sent them for analysis in the laboratory. The FDA is in the process of collecting samples of the other product for lab analysis.
Tushar Jaiswal and Anjan Chatterjee from the city had found fungus in the Amul Amrakhand and Britannia Cake, respectively, they had bought from two stores. They have filed complaints with the FDA and also mailed the same to TOI about the inferior quality of the two food items.
“We can’t level any charges as of now on any manufacturer as the laboratory results are yet to come. However, FDA would not hesitate in conducting investigations on products based on citizens’ complaints,” said Shivaji Desai, joint commissioner FDA (Food), Nagpur division.
Jaiswal had bought a 200gm pack of Amrakhand and found a patch of green fungi on the upper layer. He called up the customer care number mentioned on the container but got no response. So he wrote a mail to TOI saying that the product still had 30 days before expiry. His mail said that it was disturbing to have fungi in such renowned brands.
Food safety officer (FSO) Pravin Umap, who initiated action in the two cases, toldTOI that he had gone to Purti Super Bazar to collect sample of the Amrakhand on February 15 based on the complaint of Tushar Jaiswal. But the shop had no stock as after the customer’s complaint the management had returned all the stock to the distributor Shri Yogiraj Provisions in Laxmi Nagar. “We collected 18 samples of Amul Amrakhand batch number CRF-267/2 from the distributor and sent them for analysis,” he said.
In the second case in which Chatterjee lodged a complaint about fungus in Britannia Cake, the FDA couldn’t find any stock with Shri Sai Food Shopee in Tilkar Nagar. Based on the bill, distributor Mahavir Agency in Ram Nagar was also searched for the stock, but to no avail. “We have found out that a stockist Tinup Trade Link is based at Nimji in Kalmeshwar taluka. Hence, we have told the rural SP to trace and collect samples,” said Umap.
Chatterjee told TOI that he was highly impressed by the FDA officials who attended to his complaint immediately. He particular praised Desai for his promptness. “The packaging date on the cake was January 14 and the wrapper said it was best before use for three months from packaging. Despite this, it is sad that such established brands could also have fungus,” he said.

28 pc packaged drinking water samples fail tests in 2014-15

New Delhi, Mar 1 (PTI) Around 28 per cent samples of packaged drinking and mineral water and about 23 per cent milk samples tested during 2014-15 were found not to be conforming to the prescribed standards, Rajya Sabha was informed today.
“Some instances of sale of mineral water or packaged drinking water not conforming to the standards prescribed under the Food Safety and Standards Act (FSSAI), 2006 and Regulations thereunder and unlicensed packaged water, have come to the notice of FSSAI,” Union Health Minister J P Nadda said in a written reply.
Out of 2977 and 806 samples tested during 2013-14 and 2014-15 respectively, 577 and 226 were found to be not conforming to the standards prescribed under the FSSAI Act.
“The data on packaged drinking water and mineral water tested was not compiled for 2012-13. The FSSAI regularly sensitises the State Food Safety Commissioners through written communications and in the meetings of its Central Advisory Committee,” he said.
Replying to another question on adulterated milk, Nadda said out of 6649 samples analysed in 2014-15, 1559 were found to be not conforming to the prescribed standard under the FSSAI Act.
“The Secretary Department of Health and Family Welfare has requested the Chief Secretaries of all states/UTs to issue instructions to administrative and police authorities to extend all possible cooperation to the food safety authorities in carrying out surveillance activities to check food adulteration and manufacture/sale of sub-standards food item,” the minister said.

Rules made easy for non-standardised food industry: Harsimrat

Union Food Processing Industries Minister Harsimrat Kaur Badal today announced that the Food Safety and Standards Authority of India(FSSAI) had approved more than 8000 new additives harmonised with international codex standards which would provide considerable relief to the industry.
While thanking Prime Minister Narendra Modi and Finance Minister Arun Jaitley for approving and announcing the policy of 100 per cent FDI in marketing of food products produced and manufactured in India in the General Budget, Ms Badal said she had taken up the difficulties faced by the industry with the FSSAI .
The Authority had now notified an amendment to the regulations as a result of which non-standardised food products called proprietary foods (except novel food and nutraceuticals) that use ingredients and additives approved in the regulations would no longer require product approval.

Consider selling healthy food in canteens, DoE tells schools

All heads of schools have been urged to create awareness among students about unhealthy eating habits, and consider banning sale of food items that are high in fat, sugar and salt content from their canteens.
In order to create awareness among students about unhealthy eating habits, the Delhi government has directed schools in the Capital to consider banning sale of food items that are high in fat, sugar and salt content from their canteens.
The Directorate of Education (DoE) on Monday issued a circular in this regard to all private unaided and government schools.
“All the heads of government and private schools are directed to sensitise the students and parents about ill-effects of food high in fat, sugar and salt through morning assembly, teacher interactive period and parent- teacher meetings,” the DoE said in the circular.
“The schools may also consider banning the sale of such foods from the school canteen. Also, ensure that the cafeteria sells fresh and healthy foods that are low in fat.”
The government circular also details the adverse effects of each of the constituents of food high in fat, sugar and salt, as prescribed by the World Health Organisation (WHO).
Some of the suggestions by the government for sensitising the students include “maintaining a notice board for creating awareness; organising drawing, painting, slogan writing activities and debates in a class-wise manner with special emphasis on lower classes; and dedicating morning assembly once in a month for this purpose”.
“Spread the word about healthy food options like vegetable sandwiches, fruits, paneer cutlets, khandvi, poha and low-fat milkshakes with seasonal fruits, lassi and jaljeera, etc.,” the DoE circular said.
The communication comes following a Delhi High Court judgment ordering regulation of junk food consumption among school children through restrictions on sale of foods high in fat, salt and sugar — like chips, fried foods and sugar-sweetened beverages — in and around school premises.
The Court had also directed the Food Safety and Standards Authority of India to implement its guidelines on making wholesome and nutritious food available to school children.