Home » DISTRICT PRESS NEWS » காட்பாடியில் உள்ள சாலையோர கடைகளில் காலாவதியான உணவு பொருட்கள் விற்பனை அமோகம்சோ தனை நடத்த கோரிக்கை

காட்பாடியில் உள்ள சாலையோர கடைகளில் காலாவதியான உணவு பொருட்கள் விற்பனை அமோகம்சோ தனை நடத்த கோரிக்கை

வேலூர், ஜூலை 4:
காட் பா டி யில் உள்ள சாலை யோர கடை க ளில் காலா வ தி யான உணவு பொருட் கள் விற் பனை அதி க ரித்து வரு வ தாக பொது மக் கள் குற் றம் சாட் டு கின் ற னர்.
காட் பாடி மற் றும் அதைச் சுற் றி யுள்ள தாரா ப ட வேடு, முத் த மிழ் ந கர், பழைய காட் பாடி, கிளித் தான் பட் டறை, பிரம் ம பு ரம், வண் ட றந் தாங் கல் மற் றும் அத னைச் சுற் றி யுள்ள பகு தி க ளைச் சேர்ந்த மக் கள் தங் க ளுக்கு தேவை யான மளிகை பொருட் கள், மருந் து கள் உட் பட அனைத்து பொருட் க ளை யும் வாங்க காட் பா டிக்கு வந்து செல் கின் ற னர். இதன் கார ண மாக காட் பாடி பஜார் வீதி யில் மக் கள் கூட் டம் அலை மோ தும்.
இத் த கைய முக் கி யத் து வம் வாய்ந்த பகு தி யில் புற் றீ சல் க ளாய் முளைத் துக் கி டக் கும் பெட் டிக் க டை க ளில் தர மற்ற, காலா வ தி யான சிப்ஸ், பிஸ் கட் மற் றும் எண் ணெய் பல கா ரங் கள் ஆகி யவை அதி க ள வில் விற் பனை செய்து வரு வ தாக பொது மக் கள் புகார் தெரி விக் கின் ற னர்.
குறிப் பாக, பெட் டிக் க டை க ளில் பள்ளி குழந் தை க ளின் ஆசையை தூண் டும் வித மாக தர மற்ற சிப்ஸ் பாக் கெட் டு களை விற் பனை செய் கின் ற னர். அதோடு இல வச பொரு ளாக தர மற்ற பிளாஸ் டிக் பொருட் க ளால் செய் யப் பட்ட பொம் மை களை காட்டி அனைத்து காலா வ தி யான பொருட் க ளை யும் விற் று வி டு கின் ற னர்.
காலா வ தி யான உண வு களை சாப் பி டும் குழந் தை கள் வயிற் றுப் போக்கு, வைரஸ் காய்ச் சல் உட் பட பல் வேறு உடல் உபா தை க ளுக்கு ஆளா கும் அபாய சூழல் நில வு கி றது.
போலி யான முக வ ரி யில் இயங் கும் தொழிற் சா லை க ளில் தயா ரிக் கப் ப டும் உணவு பாக் கெட் டு க ளில் உற் பத்தி மற் றும் காலா வதி தேதி போன் ற வற்றை குறிப் பி டா மல் விற் ப னைக்கு அனுப்பி வைக் கப் ப டு கி றது. இத னால் அசம் பா வி தங் கள் ஏற் ப டும் போது குற் ற வா ளி கள் எளி தில் தப் பித்து விடு கின் ற னர்.
குறிப் பிட்ட கால இடை வெ ளி யில் விற் கப் ப டாத பொருட் களை உட ன டி யாக அழிக் கப் பட வேண் டும் என்று உணவு பாது காப் புத் துறை அறி வு றுத் தி யுள்ள நிலை யில் சிலர் இதனை பொருட் ப டுத் தா மல் விதி களை மீறி தொடர்ந்து விற் பனை செய்து வரு கின் ற னர். பள்ளி முடிந்து வெளியே வரும் மாண வர் கள் சிப்ஸ் வகை களை விரும்பி உண் ணும் பழக் கம் கொண் டுள் ள னர்.
இதனை பயன் ப டுத்தி தர மற்ற பொருட் களை தயா ரித்து மிக குறைந்த விலை யில் சாலை யோ ரக் கடை க ளில் விற் பனை செய் வ தாக பொது மக் கள் வேதனை தெரி விக் கின் ற னர்.
சமீப கால மாக மருந் து கள் விற் பனை கூடத் தில் அரசு அதி கா ரி கள் மேற் கொண்ட சோத னை யில் தடை செய் யப் பட்ட மற் றும் காலா வ தி யான மருந் து கள் ஏரா ள மாக சிக் கி யது குறிப் பி டத் தக் கது.
அதே போல், சாலை யோர கடை க ளி லும் உணவு பாது காப்பு அதி கா ரி கள் அதி ரடி சோத னை யில் ஈடு பட்டு முறை கே டாக காலா வ தி யான பொருட் களை விற் பனை செய் யும் நபர் கள் மீது கடும் நட வ டிக்கை எடுக்க வேண் டும் என்று பொது மக் கள் கோரிக்கை விடுத் துள் ள னர்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s