Home » DISTRICT PRESS NEWS » கோயம்பேடு மார்க்கெட்டில் கார்பைடு கற்களில் பழுக்க வைத்த 4.5 டன் மாம்பழம், பப்பாளி பறிமுதல் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடி

கோயம்பேடு மார்க்கெட்டில் கார்பைடு கற்களில் பழுக்க வைத்த 4.5 டன் மாம்பழம், பப்பாளி பறிமுதல் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடி

அண்ணா நகர், ஜூன் 15:
கோயம் பேடு மார்க் கெட் டில் கார் பைடு கற் கள் மூலம் பழுக்க வைத்த 4.5 டன் மாம் ப ழம் மற் றும் பப் பாளி பழங் கள் பறி மு தல் செய் யப் பட்டு அழிக் கப் பட் டன.
கோயம் பேடு பழ மார்க் கெட் டில் மாம் ப ழங் களை கால் சி யம் கார் பைடு என்ற ரசா யன கற் களை பயன் ப டுத்தி, இயற் கைக்கு முர ணாக பழுக்க வைத்து, விற் பனை செய் வ தாக, சென்னை மாவட்ட உணவு பாது காப்பு நிய மன அலு வ லர் கதி ர வ னுக்கு புகார் வந் தது.
கோயம் பேடு பழ மார்க் கெட் டில் மாம் ப ழங் களை கால் சி யம் கார் பைடு என்ற ரசா யன கற் களை பயன் ப டுத்தி, இயற் கைக்கு முர ணாக பழுக்க வைத்து, விற் பனை செய் வ தாக, சென்னை மாவட்ட உணவு பாது காப்பு நிய மன அலு வ லர் கதி ர வ னுக்கு புகார் வந் தது.
இதை ய டுத்து அவ ரது தலை மை யில், உணவு பாது காப்பு ஆய் வா ளர் கள் சதா சி வம், மணி மா றன், கண் ணன், கஸ் தூரி உள் பட 10க்கு மேற் பட்ட அலு வ லர் கள் நேற்று கோயம் பேடு பழ மார்க் கெட் டில் திடீர் சோதனை நடத் தி னர்.
அங் குள்ள 65 கடை க ளில் சோதனை செய் த போது, 42 கடை க ளில் கார் பைடு கற் களை வைத்து பழங் களை பழுக்க செய் வது கண் டு பி டிக் கப் பட் டது. அந்த கடை க ளில் இருந்து 4.5 டன் மாம் ப ழம், பப் பாளி பழங் களை பறி மு தல் செய் த னர். மேலும், அங் கி ருந்து 250 கிலோ கார் பைடு கற் களை கைப் பற் றி னர்.
பிறகு பறி மு தல் செய் யப் பட்ட பழங் களை, குப் பை யில் கொட்டி அழித் த னர். மேலும், சில கடை க ளில் உள்ள பழங் களை கைப் பற்றி, ஆய் வக பரி சோ த னைக்கு அனுப்பி வைத் துள் ள னர். அதில், அந்த பழங் க ளும் கார் பைடு கற் களை கொண்டு பழுக்க செய் தது தெரி ய வந் தால், சம் பந் தப் பட்ட கடைக் கா ரர் கள் மீது உரிய நட வ டிக்கை எடுக் கப் ப டும் என அதி கா ரி கள் கூறி னர். இது கு றித்து அதி கா ரி கள் கூறு கை யில், மார்க் கெட் பகு தி யில் உள்ள கடை க ளில் கால் சி யம் கார் பைடு எனப் ப டும் ரசா யன கற் கள் மூலம் பழங் களை பழுக்க செய் வ தாக எங் க ளுக்கு தொடர்ந்து புகார் கள் வரு கின் றன. இது போன்ற பழங் களை சாப் பி டு வ தால், பொது மக் க ளுக்கு வயிற்று புண், தொண்டை புண், புற்று நோய், தைராய்டு பிரச்னை ஏற் ப டும். இதனை தடுக்க நாங் கள் தீவிர நட வ டிக்கை எடுத்து வரு கி றோம் என் ற னர்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s