Home » DISTRICT PRESS NEWS » மதிய உணவு திட்டத்தில் தர சோதனை கட்டாயம்

மதிய உணவு திட்டத்தில் தர சோதனை கட்டாயம்

சேலம், ஏப்.21:
பள்ளி மாண வர் க ளுக் கான வழங் கப் ப டும் மதிய உணவு குறித்த தரப் பரி சோ த னையை கட் டா ய மாக்க மத் திய அரசு திட் ட மிட் டுள் ளது.
நாடு முழு வ தும் உள்ள அர சுப் பள் ளி கள், அரசு உதவி பெறும் பள் ளி கள் உட் பட 12 லட் சம் பள் ளி க ளில் படிக் கும் 12 கோடி மாண வர் க ளுக்கு மதிய உணவு வழங் கப் ப டு கி றது. உல கி லேயே மிகப் பெரிய ஊட் டச் சத்து திட் ட மாக இது உள் ளது. உணவு பாது காப் புத் திட் டத் தின் கீழ், துவக் கப் பள்ளி மாண வர் க ளுக்கு 450 கலோரி சக்தி, 12 கிராம் புரோட் டின் கிடைக் கும் வகை யில் உணவு அளிக் கப் ப டு கி றது. நடு நி லைப் பள்ளி மாண வர் க ளுக்கு 700 கலோரி சக் தி யும், 20 கிராம் புரோட் டி னும் அடங் கிய உணவு அளிக் கப் ப டு கி றது.
இதை உறுதி செய்து தர மாக உணவு தயா ரிக்க வேண் டும் என, மத் திய மனி த வள மேம் பாட் டுத் துறை யின் வழி காட் டு தல் தெரி விக் கி றது. பல் வேறு இடங் க ளில் மாண வர் க ளுக்கு வழங் கப் ப டும் உண வின் தரம் குறை வாக இருப் ப தால், பாதிப் பு கள் ஏற் ப டு வ தாக புகார் கள் தொடர் கி றது. எனவே உண வின் தரத்தை பரி சோ தனை செய்ய வேண் டும் என்ற வழி காட் டு தலை கட் டா ய மாக்க மத் திய அரசு திட் ட மிட் டுள் ளது.
மத்திய அரசு புதிய திட்டம்
இதை உறுதி செய்து தர மாக உணவு தயா ரிக்க வேண் டும் என, மத் திய மனி த வள மேம் பாட் டுத் துறை யின் வழி காட் டு தல் தெரி விக் கி றது. பல் வேறு இடங் க ளில் மாண வர் க ளுக்கு வழங் கப் ப டும் உண வின் தரம் குறை வாக இருப் ப தால், பாதிப் பு கள் ஏற் ப டு வ தாக புகார் கள் தொடர் கி றது. எனவே உண வின் தரத்தை பரி சோ தனை செய்ய வேண் டும் என்ற வழி காட் டு தலை கட் டா ய மாக்க மத் திய அரசு திட் ட மிட் டுள் ளது.
இது குறித்து, மனி த வள மேம் பாட்டு அமைச் சக உய ர தி கா ரி கள் கூறி ய தா வது:
மாண வர் க ளுக்கு வழங் கப் ப டும் உணவு தர மாக உள் ள தா? என் பதை பரி சோ திக்க வேண் டிய வழி காட் டு தல் கட் டா ய மாக்க வேண் டும் என மத் திய அரசு முடிவு செய் துள் ளது. பல் வேறு நிபு ணர் க ளு டன் ஆலோ சனை நடத் தப் பட்டு, இதற் கான வழி மு றை கள் வகுக் கப் பட் டுள் ளன. விரை வில் இதற் கான அறி விப்பு வெளி யா கும். மாநி லங் க ளின் உத வி யு ட னும், பல் வேறு தனி யார் தொண்டு நிறு வ னங் க ளின் பங் க ளிப் பு ட னும் இதை செயல் ப டுத்த திட் ட மி டப் பட் டுள் ளது. இதன் மூலம், மாண வர் க ளுக்கு தர மான மதிய உணவு கிடைப் பதை உறுதி செய்ய முடி யும்.

இவ் வாறு அதி கா ரி கள் தெரி வித் த னர்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s