Home » DISTRICT PRESS NEWS » நாடு முழுவதும் விற்பனை செய்யப்படும் பாலில் 68 சதவீதம் தரமற்றவை : மத்திய அமைச்சர் தகவல்

நாடு முழுவதும் விற்பனை செய்யப்படும் பாலில் 68 சதவீதம் தரமற்றவை : மத்திய அமைச்சர் தகவல்

மூன்றில் இரண்டு இந்தியர்கள் தரமற்ற, கலப்படமான பாலை குடிக்கிறார்கள் என நாடாளுமன்றத்தில் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார்.

மக்களவையில் நேற்று கேள்வி நேரத்தின் போது இந்த விவகாரம் குறித்து பேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்த்தன், ‘‘பாலில் உள்ள கலப்பட பொருட்களை கண்டறிய ஒவ்வொன்றுக் கும் தனித்தனியான வேதியியல் பரிசோத னைகள் தேவைப்பட்டன. ஆனால் தற்போது ஒரே சோதனையில் பாலில் சேர்க்கப்பட்டுள்ள அனைத்து கலப்படங்களையும் கண்டறிய முடியும். எம்பிக்கள் இந்த கருவியை வாங்குவதற்கு உதவ வேண்டும்’’ என்றார்.

மேலும் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர சான்று நிறுவனம் நடத்திய ஆய்வில், நாடு முழுவதும் விற்பனை செய்யப்படும் பாலில் 68 சதவீதம் தரமற்றவை என தெரிய வந்துள்ளது. இது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது என தெரிவித்தார்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s