Home » DISTRICT PRESS NEWS » காலாவதி உணவுப் பொருள்கள் பறிமுதல்

காலாவதி உணவுப் பொருள்கள் பறிமுதல்

பண்ருட்டி வட்டம், சாத்திப்பட்டு கிராமத்தில் உள்ள கடைகளில் அண்ணாகிராமம் வட்டார உணவுப் பாதுகாப்பு அதிகாரி கந்தசாமி தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் அண்மையில் ஆய்வுசெய்து காலாவதியான உணவுப் பொருள்களை பறிமுதல் செய்தனர்.

பண்ருட்டி வட்டம், சாத்திப்பட்டு கிராமத்தில் உள்ள கடைகளில் அண்ணாகிராமம் வட்டார உணவுப் பாதுகாப்பு அதிகாரி கந்தசாமி தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் அண்மையில் ஆய்வுசெய்து காலாவதியான உணவுப் பொருள்களை பறிமுதல் செய்தனர்.

இங்குள்ள உணவகம், டீக்கடை, பெட்டிக்கடை, மளிகைக் கடைகளில் ஆய்வு நடத்தினர். அப்போது, ரூ.2,000 மதிப்புள்ள காலாவதியான குளிர்பானங்கள், அரசால் தடைசெய்யப்பட்ட ரூ.500 மதிப்புள்ள குட்கா மற்றும் புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்து அழித்தனர். இதுதொடர்பாக 4 கடைகளின் உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை அறிக்கை வழங்கப்பட்டது.

டீக்கடைகளில் தரமான டீத்தூள் பயன்படுத்தும்படியும், உணவகங்களில் நுகர்வோருக்க பாதுகாப்பான குடிநீர் வழங்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினர். உணவுப் பாதுகாப்பு மற்றும் தரச் சட்டம் 2006 விதிமுறைகளை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s