Home » DISTRICT PRESS NEWS » எண்ணெயில் கலப்படம் ஆய்வில் கண்டுபிடிப்பு

எண்ணெயில் கலப்படம் ஆய்வில் கண்டுபிடிப்பு

சேலம் மாவட் டத் தில் உள்ள ஆலை க ளில் உற் பத்தி செய் யப் ப டும் எண் ணெ யில் கலப் ப டம் இருப் பதை, உணவு பாது காப் புத் துறை அதி கா ரி கள் ஆய் வில் கண் டு பி டித் துள் ள னர். சம் பந் தப் பட்ட ஆலை க ளுக்கு விரை வில் நோட் டீஸ் அனுப்ப முடிவு செய் துள் ள னர்.
சென் னை யில் செயல் பட்டு வரும் நுகர் வோர் அமைப் பி னர், கடந்த இரு மாதத் திற்கு முன்பு சென்னை உள் பட 6க்கும் மேற் பட்ட மாவட் டங் க ளில் உள்ள எண் ணெய் அரவை ஆலை க ளில் ஆய்வு மேற் கொண் ட னர். இந்த ஆய் வில், குறிப் பிட்ட சில ஆலை க ளில் எண் ணெ யில் கலப் ப டம் செய் யப் பட்டு இருப் பது உறுதி செய் யப் பட் டது. இது சம் பந் த மாக அந்த அமைப் பி னர், சென்னை உணவு பாது காப் புத் துறை ஆணை ய ருக்கு மனு அனுப் பி னர். அந்த மனு வில் தமி ழ கத் தில் பல மாவட் டங் க ளில் உற் பத்தி செய் யப் ப டும் எண் ணெ யில் கலப் ப டம் உள் ளது. அத னால் ஆய்வு செய்ய வேண் டும் என்று கூறி இருந் த னர்.
இதை ய டுத்து சென்னை உணவு பாது காப் புத் துறை ஆணை யர், ஒவ் வொரு மாவட் டத் தி லும் எண் ணெய் அரவை ஆலை க ளில் அதி கா ரி கள் ஆய்வு மேற் கொள்ள வேண் டும் என உத் த ர விட் டார். அதன் அடிப் ப டை யில் சேலம் மாவட்ட உணவு பாது காப் புத் துறை அதி கா ரி கள், சில நாட் க ளுக்கு முன், சேலத் தில் உள்ள எண் ணெய் அரவை ஆலை க ளுக்கு சென்று ஆய்வு செய் த னர்.
ஆய் வின் போது ஆலை யில் உற் பத்தி செய் யப் பட் டி ருந்த எண் ணெய் மாதிரி சேக ரித்து அதை உணவு பகுப் பாய்வு கூடத் திற்கு அனுப்பி வைத் த னர். இந்த ஆய் வில் எண் ணெ யில் கலப் ப டம் செய் யப் பட் டது உறு தி யா னது. கலப் பட எண் ணெய் உற் பத்தி செய் யும் ஆலை உரி மை யா ளர் க ளுக்கு, விரை வில் நோட் டீஸ் வழங்க உள் ள தாக அதி கா ரி கள் தெரி வித் த னர்.
இது குறித்து உணவு பாது காப் புத் துறை அதி கா ரி கள் கூறு கை யில்,‘‘ சேலம் மாவட் டத் தில் கடலை எண் ணெய், தேங் காய் எண் ணெய், சன் பி ள வர் ஆயில், ரைஸ் பி ரான் ஆயில், நல் லெண் ணெய் உள் ளிட்ட எண் ணெய் களை உற் பத்தி செய் கின் ற னர். இதில் தேங் காய் எண் ணெ யில் ‘பாம் கெர் னல்’ என்ற ஆயிலை கலக் கின் ற னர்.
கடலை எண் ணெய், சன் பி ள வர் ஆயில், ரைஸ் பி ரான் ஆயி லில் பாமா யில் கலக் கின் ற னர். இவ் வாறு கலப் ப டம் செய் யும் எண் ணெய் யில், அந்த எண் ணெய் வாச னை யுள்ள சென்ட், அதன் பேக் கிங் மேல் அடிக் கின் ற னர். இதன் மேல் சென்ட் அடிக் கும் போது, பேக் கிங் கில் என்ன எண் ணெய் உள் ளதோ, அந்த எண் ணெய் யின் வாசனை அடிக் கும். இது வாடிக் கை யா ளர் களை ஏமாற் றும் தந் தி ர மா கும். மேலும் கலப் ப டம் எண் ணெய் உற் பத்தி செய்து, அதன் பேக் கிங் கில் போலி படம் போட்டு விற்று வரு கின் ற னர். இது சட் டத் திற்கு புறம் பா ணது.
ஆலை உரிமையாளர்களுக்கு விரைவில் நோட்டீஸ்
கடலை எண் ணெய், சன் பி ள வர் ஆயில், ரைஸ் பி ரான் ஆயி லில் பாமா யில் கலக் கின் ற னர். இவ் வாறு கலப் ப டம் செய் யும் எண் ணெய் யில், அந்த எண் ணெய் வாச னை யுள்ள சென்ட், அதன் பேக் கிங் மேல் அடிக் கின் ற னர். இதன் மேல் சென்ட் அடிக் கும் போது, பேக் கிங் கில் என்ன எண் ணெய் உள் ளதோ, அந்த எண் ணெய் யின் வாசனை அடிக் கும். இது வாடிக் கை யா ளர் களை ஏமாற் றும் தந் தி ர மா கும். மேலும் கலப் ப டம் எண் ணெய் உற் பத்தி செய்து, அதன் பேக் கிங் கில் போலி படம் போட்டு விற்று வரு கின் ற னர். இது சட் டத் திற்கு புறம் பா ணது.
அக் மார்க் முத் தி ரை யிட வேண் டு மா னால், அதற் கான உரி மம் பெற்று இருக்க வேண் டும். இவை ஆண் டுக்கு ஒரு முறை புதுப் பிக்க வேண் டும். ஆனால் ஒரு சில ஆலை உரி மை யா ளர் கள் ஒரு முறை வாங் கிய உரி மத்தை வைத் துக் கொண்டு, அக் மார்க் முத் தி ரையை தவ றாக பயன் ப டுத்தி வரு கின் ற னர்.
இவ் வாறு அதி கா ரி கள் கூறி னர்.
கலப் பட தேங் காய் எண் ணெய் உப யோ கிக் கும் மக் க ளுக்கு நாள டை வில் முடி கொட் டும், ஒரு சில ருக்கு முடி நரைத்து விடும். கலப் பட சமை யல் எண் ணெய் உப யோ கிப் ப வர் க ளுக்கு உட லில் அதி க ள வில் கொழுப்பு சேரும். இத னால் ரத்த கொதிப்பு, இத ய நோய், உடல் ப ரு மன் உள் ளிட்ட பாதிப் பு கள் ஏற் ப டும் என அதி கா ரி கள் தெரி வித் த னர்.

One thought on “எண்ணெயில் கலப்படம் ஆய்வில் கண்டுபிடிப்பு

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s