Home » DISTRICT PRESS NEWS » கரூர் நகரில் சாலை யோர கடை க ளில் சுகா தா ர மற்ற உண வு கள் அதி கா ரி கள் நட வ டிக்கை எடுக்க கோரிக்கை

கரூர் நகரில் சாலை யோர கடை க ளில் சுகா தா ர மற்ற உண வு கள் அதி கா ரி கள் நட வ டிக்கை எடுக்க கோரிக்கை

கரூர், நவ.13:

சாலை யோர உணவு கடை க ளில் சுகா தா ர மற்ற முறை யில் உணவு பொருட் கள் விற் பனை செய் யப் ப டு கின் றன.
கரூர் பகு தி யில் டெக்ஸ் டைல்ஸ், கொசு வலை, பஸ் பாடி கட் டு தல் போன்ற தொழிற் சா லை க ளும், மற்ற வர்த் தக நிறு வ னங் க ளும் செயல் ப டு கின் றன. வேலைக் காக தின மும் 50 ஆயி ரத் திற் கும் மேற் பட் ட வர் கள் கரூர் வந்து செல் கின் ற னர். ஓட் டல் பண் டங் க ளின் விலை அதி க மாக இருப் ப தால் கூலி வேலைக்கு செல் ப வர் கள் கையேந்தி பவன் களை உண வுக் காக நாடு கின் ற னர். காலை யில் டிபன், மதி யம் கலவை சாதங் கள், இரவு நேரத் தி லும் டிபன் என தள் ளு வண் டி கள் மற் றும் சி றிய அள வி லான ஓட் டல் க டை க ளில் விற் பனை செய் யப் ப டு கின் றன. கையேந்தி பவன் க ளும், ஓட் டல் க ளும் பக லில் இயங் கி னா லும் பெரும் பா லும் மாலை தான் திறக் கப் ப டு கி றது. இரவு வரை செயல் ப டு கி றது.
கரூர் பேருந்து நிலை யப் ப கு தி யில் இரவு முழு வ தும் டிபன் கடை கள் செயல் ப டு கின் றன. மேலும் கோவை ரோடு, உழ வர் சந்தை, ஆஸ் பத் திரி அரு கில், சர்ச் கார் னர், வெங் க மேடு, ராய னூர், பசு ப தி பா ளை யம், காந் தி கி ரா மம் போன்ற பகு தி க ளில் இர வு நேர உண வுக் க டை கள் உள் ளன. மேலும் டாஸ் மாக் கடை க ளின் அரு கில் ஏரா ள மான தள் ளு வண் டி க ளில் உணவு விற் பனை நடை பெ று கி றது. சாலை யோ ரம் உள்ள டிபன் கடை க ளில் சுகா தா ர மற்ற முறை யில் உணவு ெபாருட் களை விற் பனை செய் கின் ற னர்.
சுகா தா ர மான குடி நீர் இல்லை. இலை களை போடு வ தற் காக ரோட் டோ ரம் சிறிய பிளாஸ் டிக் டப் பாக் களை வைத் துள் ள னர். அது நிறை யும் பட் சத் தில் அப் பு றப் ப டுத் து வ தில்லை. விலை குறை வாக இருப் ப தால் சாலை யோ ரக் கடை களை அதி கம் பேர் நாடு கின் ற னர். சுகா தா ர மாக உண வு பொ ருட் கள் இருப் ப தில்லை. நோயா ளி கள் சாப் பிட முடி வ தில்லை என பலர் கூறு கின் ற னர். சுகா தார அதி கா ரி கள் இதனை கண் கா ணித்து சுகா தார முறை யில் உண வு பொ ருட் களை தயா ரித்து வழங் கு வ தற் கும், கழி வு களை உட னுக் கு டன் அகற் று வ தற் கும் வழி வகை செய்து உரிய நட வ டிக்கை எடுக்க வேண் டும் என எதிர் பார்க் கின் ற னர்.
இது கு றித்து பொது மக் கள் கூறு கை யில், வெளி யூர் க ளில் இருந்து பல வே லை க ளுக் காக கரூ ருக்கு வந் து செல் கின் ற னர். பெரும் பா லும் இரவு 10மணிக் கு மேல் சைவ ஓட் டல் கள் மூடப் பட்டு விடு வ தால் கையேந்தி பவன் களை நாடு கின் ற னர். ஆனால் இங்கு சுகா தா ரம் பேணப் ப டு வ தில்லை. எண் ணை யில் தயா ரிக் கும் பல கா ரங் கள், மீன், சிக் கன் போன்ற அசைவ உண வு கள் பல நே ரங் க ளில் சுகா தா ரக் கேட்டை ஏற் ப டுத் து கின் றன. இத னால் உடல் உ பா தை கள் ஏற் ப டு கி றது. பல் வேறு கார ணங் க ளுக் காக மாத் திரை தொடர்ந்து சாப் பி டு ப வர் கள் இத னால் பாதிக் கப் ப டு கின் ற னர். இரவு நேரங் க ளில் பலர் காலி மது பாட் டில் களை ரோட் டோ ராம் போட் டு விட்டு போய் வி டு கின் ற னர். காலை யில் அப் ப கு தி யில் கடை தி றக்க வரு ப வர் கள் தான் இதனை அப் பு றப் ப டுத்த வேண் டி ய தி ருக் கி றது. குப் பை க ளை யும் ஆங் காங்கே கேரி பேக் கு க ளில் போட் டு விட் டுப் போய் விடு கின் ற னர். அடுத் த நாள் தான் இவை அப் பு றப் ப டுத் தப் ப டு கி றது. எனவே நக ராட்சி நிர் வா கம், சுகா தார பிரிவு நிர் வா கம் இதில் உரிய நட வ டிக்கை மேற் கொள் ள வேண் டும். சில்லி போன் ற வற்றை தயா ரிக்க ரசா யன பவு டர் கள் பயன் ப டுத் தப் ப டு கின் றன. உணவு வழி யாக நோய் கள் பர வு வதை தடுக்க உணவு தயா ரிக் கும் பாத் தி ரம், குடி நீர் இவை அனைத் தும் சுத் த மாக இருக்க வேண் டும். மேலும் உணவு தயா ரிப் ப வ ரின் தன் சுத் தம், முக் கி யம். காபி,பால், தேநீர், வடை, பஜ்ஜி, போண்டா, இட்லி,தோசை, பிரி யாணி, புரோட்டா, இறைச்சி, மீன், உள் ளிட்ட உண வு களை சுகா தா ர மற்ற முறை யில் விற் பனை செய் யக் கூ டாது. சாலை யோர உண வ கங் க ளில் ஓரி ரு முறை பயன் ப டுத் திய சமை யல் எண் ணையை திரும்ப பயன் ப டுத் தக் கூ டாது போன் ற வற்றை கண் கா ணிக்க வேண் டும்.
உண வி னைக் கையா ளும் போது பீடி சிக ரெட், வெற் றிலை பாக்கு புகை யிலை போன் ற வற்றை பயன் ப டுத் து கின் ற னர். சாக் கடை வாரு கால், கழி வு நீர் ஓடை கள் இல் லாத இடங் க ளில் உணவு கடை கள் இருப் ப தால் சுகா தா ரக் கேடு ஏற் ப டு கி றது. இர வில் வியா பா ரம் முடிந் த தும் உண வுக் கழி வு களை சாலை யில் கொட் டி விட்டு செல் வது போன்ற நட வ டிக் கை களை தடுக்க கண் டிப் பாக அதி கா ரி கள் நட வ டிக்கை மேற் கொள்ள வேண் டும் என் றார்.
Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s